K U M U D A M   N E W S

purchase

ஒரே நாளில் 350 கோடி.. சிகரம் மது விற்பனை.. | Tasmac | Kumudam News

ஒரே நாளில் 350 கோடி.. சிகரம் மது விற்பனை.. | Tasmac | Kumudam News

பண்டிகை காலம்: நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை வரலாறு காணாத புதிய உச்சம்!

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை இன்று மேலும் உயர்த்தப்பட்டு, கோழிப் பண்ணை வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

காலையில் குறைந்த தங்கம் விலை.. மாலையில் மீண்டும் உயர்வு.. எவ்வளவு தெரியுமா?

தங்கம் விலை இன்று காலை குறைந்திருந்த நிலையில், மாலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மழையில் நனையும் நெல் மூட்டைகள்.. அரசுக்கு கோரிக்கை!

விருத்தாச்சலம் அருகே நான்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், 5000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானதால், விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். கொள்முதல் செய்யப்பட்ட 25,000 நெல் மூட்டைகளை குடோனுக்கு எடுத்துச் செல்லாமல் தேக்கமடைந்துள்ள நிலையில், விவசாயிகளின் துயர்போக்க அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? | Kumudam News

Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா? | Kumudam News

Gold Rate Today in Chenani | அட்சய திருதியை முடிந்த மறுநாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை |TamilNews

Gold Rate Today in Chenani | அட்சய திருதியை முடிந்த மறுநாளே அதிரடியாக குறைந்த தங்கம் விலை |TamilNews

Akshaya Tritiya 2025 | "நகைக்கடை உரிமையாளர்களுக்கு இன்று பொன்னாள்"| Gold Purchase on Akshaya Tritiya

Akshaya Tritiya 2025 | "நகைக்கடை உரிமையாளர்களுக்கு இன்று பொன்னாள்"| Gold Purchase on Akshaya Tritiya

”விட்டா கிடைக்காது பொழுது போனா வராது” ஆஃபரில் ஆடைகளை அள்ளிச்செல்லும் மக்கள்

”விட்டா கிடைக்காது பொழுது போனா வராது” ஆஃபரில் ஆடைகளை அள்ளிச்செல்லும் மக்கள்

தீபாவளி பண்டிகை – தீவுத்திடலில் களைகட்டிய பட்டாசு விற்பனை

தீவுத்திடலில் வைக்கப்பட்டுள்ள 50-க்கும் மேற்பட்ட பட்டாசு கடைகளில் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது.