K U M U D A M   N E W S

Puducherry

தமிழகத்தில் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் தகவல்!

தமிழ்நாட்டில் இன்று பல மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக MLA.. பரபரப்பு பேட்டி | PY Assembly | DMK | Puducherry | Kumudam

சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக MLA.. பரபரப்பு பேட்டி | PY Assembly | DMK | Puducherry | Kumudam

Car வேண்டாம்..! சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக MLA.. பரபரப்பு பேட்டி | Puducherry DMK | Kumudam

Car வேண்டாம்..! சட்டப்பேரவைக்கு நடந்தே வந்த திமுக MLA.. பரபரப்பு பேட்டி | Puducherry DMK | Kumudam

சிலிண்டர் வாங்குறீங்களா? புதுச்சேரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Puducherry | Gas Cylinder

சிலிண்டர் வாங்குறீங்களா? புதுச்சேரி மக்களுக்கு ஹேப்பி நியூஸ்! | Puducherry | Gas Cylinder

குட்டு வைத்த நீதிமன்றம்! ரிவர்ஸ் கியர் எடுத்த மரிய வில்சன்! 

சகோதரரை தாக்கிய வழக்கை எதிர்த்து மனு தாக்கல் செய்த மரிய வில்சன், தற்போது உயர்நீதிமன்றதின் அதிரடி கேள்விகளால் அந்த வழக்கிலிருந்து ரிவர்ஸ் கியர் எடுத்துள்ளார்.

மரிய வில்சன் என்ன இங்கிலாந்து அரசரா? உயர் நீதிமன்றம் காட்டம்!

புதுச்சேரியில் தனது சகோதரர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில், தற்போதைய நிதியமைச்சர் மரிய வில்சன் நேரில் ஆஜராகாமல் இருப்பது தொடர்பாக புதுச்சேரி உயர்நீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு...வானிலை அலர்ட்!

மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை அலர்ட்...எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று, நாளை கனமழை எச்சரிக்கை! வானிலை மையம் அறிவிப்பு...

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.