பெண்களுக்கு குட் நியூஸ்... தங்கத்தின் விலை மீண்டும் சரிவு!
நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சி தரும் விதமாக வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலையில் அதிரடி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
திமுக ஆட்சியின் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து முதலைச்சார் விஜய் சட்டப்பேரவையில் ஆவேசமாக பேசினார்.
இன்றைய ராசிபலனில், 12 ராசிகளுக்கும் பணம், குடும்பம், தொழில் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான முழு பலன்களை பார்க்கலாம்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இன்றைய தினம் 12 ராசிகளுக்கான பணம், தொழில், குடும்பம் மற்றும் பலன்கள் எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
பட்டாசு லைசென்ஸ் விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனாவின் “ஊழல்” குற்றச்சாட்டு சட்டப்பேரவையில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திமுக எம்.எல்.ஏ. எ.வ. வேலு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் பரபரப்பு ஏற்பட்டது.
மாதத்தின் முதல்நாளிலேயே ஹோட்டல்களுக்கு அதிர்ச்சி, தமிழ்நாட்டில் வணிக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!
துலீப் டிராபியில் 57 ஆண்டுகால வரலாற்றுச் சாதனையை 15 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி முறியடித்துள்ளார்.
பதறவைக்கும் VCK நிர்வாகி கொலை சம்பவம். 7 பேர் சிக்கிய பின்னணி | Arrest | Chengalpattu | Kumudam News
தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே H1N1 Swine Flu எனப்படும் பன்றிக்காய்ச்சல் தொற்று அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.