K U M U D A M   N E W S

தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம் விலை... காத்திருக்கும் அதிர்ச்சி

தினம் தினம் புதிய உச்சத்தில் தங்கம் விலை... காத்திருக்கும் அதிர்ச்சி

கன்னத்தில் அறைந்த டிஎஸ்பி.. மன உளைச்சலில் விஷம் குடித்த திமுக நிர்வாகி!

டி.எஸ்.பி. கன்னத்தில் அறைந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாக திமுக நிர்வாகி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த எரிமலை.. நிலநடுக்கம் காரணமா?

ரஷ்யாவில் 600 ஆண்டுகளுக்குப் பிறகு கிராஷென்னினிகோவ் என்ற எரிமலை வெடித்துள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026: ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ சுற்றுப்பயணம் தொடங்கிய பிரேமலதா விஜயகாந்த்!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் "உள்ளம் தேடி இல்லம் நாடி" என்ற பெயரில் மக்களைச் சந்திக்கும் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இலங்கைக்கு கடத்த முயன்ற பழங்கால ஐம்பொன் சிலை பறிமுதல் | Kumudam News

இலங்கைக்கு கடத்த முயன்ற பழங்கால ஐம்பொன் சிலை பறிமுதல் | Kumudam News

இந்தோனேசியாவில் வெடித்து சிதறிய எரிமலை.. சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்!

இந்தோனேசியாவில் உள்ள லக்கி லக்கி எரிமலை வெடித்துச் சிதறி, வானுயரத்துக்கு தீக்குழம்பு வெளியேறியது.

ரோலர் டெர்பி போட்டி.. வெள்ளிப் பதக்கம் வென்ற வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு!

தென்கொரியாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் ரோலர் டெர்பி போட்டியில் நாட்டிற்காக விளையாடி வெள்ளிப்பதக்கம் வென்று சென்னை திரும்பிய வீராங்களைகளுக்கு விமான நிலையத்தில் விளையாட்டு துறையினர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

டிபன் பாக்ஸை தொலைத்த சிறுமி.. தாய் திட்டியதால் விபரீத முடிவு!

தொலைந்த டிபன் பாக்ஸை எடுத்துக்கொண்டுதான் வீட்டிற்கு வர வேண்டும் என்று தாய் திட்டியதால் சிறுமி எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காசி விஸ்வநாதர் கோவிலில் உடைந்து விழும் சிற்பங்கள்.. பக்தர்கள் அச்சம்.!

காசி விஸ்வநாதர் கோவிலில் உடைந்து விழும் சிற்பங்கள்.. பக்தர்கள் அச்சம்.!

4 வயது சிறுவனின் தலையை கவ்விச் செல்ல முயன்ற புலி.. | Forest Ranger | Tiger Attack

4 வயது சிறுவனின் தலையை கவ்விச் செல்ல முயன்ற புலி.. | Forest Ranger | Tiger Attack