K U M U D A M   N E W S

priya

"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா

"குப்பை அள்ளுகிறவர்களின் பிள்ளைகளே குப்பைகளை அள்ள வேண்டுமா?" தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. திருமா

"மேயர் பிரியாவுக்கு ஒரு காட்சியை சரியாக இயக்க தெரியவில்லை" - சீமான் | Kumudam News

"மேயர் பிரியாவுக்கு ஒரு காட்சியை சரியாக இயக்க தெரியவில்லை" - சீமான் | Kumudam News

சென்னையில் 13 நாள் தொடர் போராட்டம்: தூய்மை பணியாளர்கள் கைது

கைது செய்யப்பட்ட தூய்மை பணியாளர்களை வேளச்சேரி, சைதாப்பேட்டை, குமரன் நகர், திருவான்மியூர் பகுதிகளில் உள்ள சமூதாய நலக்கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இந்த தேதிக்குள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் - மேயர் பிரியா பேட்டி ! | DMK | Mayor Priya

இந்த தேதிக்குள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் - மேயர் பிரியா பேட்டி ! | DMK | Mayor Priya

தூய்மை பணியாளர்களுடன் விஜய் சந்திப்பு | Kumudam News

தூய்மை பணியாளர்களுடன் விஜய் சந்திப்பு | Kumudam News

யார் உண்மையான இந்தியர்? உச்சநீதிமன்றத்தை சாடிய பிரியங்கா காந்தி!

யார் உண்மையான இந்தியர் என்பதை முடிவு செய்வது நீதிமன்றத்தின் பணி அல்ல எனக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, சாடியுள்ளார்.

அவதூறு பரப்புகிறார்.. வீரலட்சுமி மீது மநீம நிர்வாகி சிநேகப் பிரியா புகார்!

தன்னைப் பற்றி அவதூறு பரப்புவதாக தமிழர் முன்னேற்ற படையின் தலைவர் வீரலட்சுமி மீது மக்கள் நீதி மையத்தின் நிர்வாகி சிநேக பிரியா மோகன் தாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

"பஹல்காமில் ஏன் பாதுகாப்புப் படையினர் இல்லை" – பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 குடும்பங்களின் வலியை நான் உணர்கிறேன் என தனது தந்தையின் மரணத்தை நினைவு கூர்ந்து பிரியங்கா காந்தி உருக்கம்

தமிழ் சினிமாவிற்குள் ரிட்டன் வரும் அப்பாஸ்.. ரோல் குறித்து இயக்குநர் கொடுத்த அப்டேட்

காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த அப்பாஸ் 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தமிழ் சினிமாவிற்கு ரீ-என்ட்ரி கொடுக்க உள்ளார்.

சானிட்டரி நாப்கினில் ராகுல் காந்தி ஸ்டிக்கர்? காங்கிரஸ் கட்சி விளக்கம்

கடந்து இரண்டு நாட்களாகவே காங்கிரஸ் கட்சி பெண்களை அவமானப்படுத்திவிட்டதாக, பீகாரில் பாஜகவினர் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச சானிட்டரி நாப்கின் பாக்கெட்டிற்குள் இருந்த ஒவ்வொரு நாப்கினிலும் ராகுல் காந்தி ஸ்டிக்கர் இருந்ததாக கூறப்படுவது பொய் என காங்கிரஸ் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.