K U M U D A M   N E W S

politicalcontroversy

நயினாருக்கு ஒரு நியாயம்... திரிஷாவுக்கு ஒரு நியாயமா? – இடும்பாவனம் கார்த்திக் கேள்வியால் விஜய் அரசுக்கு நெருக்கடி!

நயினார் நாகேந்திரன் முன்வரிசையில் அமர்ந்தது குறித்து மாணிக் தாகூர் கேள்வி எழுப்பிய நிலையில், சுதந்திர தின விழா மேடையில் நடிகை திரிஷா முன்வரிசையில் அமர்ந்ததற்கான காரணம் என்ன என இடும்பாவனம் கார்த்திக் எழுப்பிய கேள்வி அரசியல் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

“போலீஸ்கிட்ட படுத்தாதான் நீதி கிடைக்கும்!” – அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது சுயேட்சை வேட்பாளர் பகீர் குற்றச்சாட்டு? ஆடியோவில் அதிர்ச்சி தகவல்!

சுயேட்சை வேட்பாளரைப் பணம் கொடுத்து விலைக்கு வாங்க முயன்றதாகக் கூறப்படும் ஆடியோவைத் தொடர்ந்து, தற்போது வெளியாகியுள்ளதாகக் கூறப்படும் மற்றொரு ஆடியோவில், அமைச்சர் ஜெகதீஸ்வரி குறித்து சுயேட்சை பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் போராட்டம்... சென்னையில் விஜய்யுடன் காஃபியா? ராகுல் காந்தியைச் சுற்றும் சர்ச்சை!

தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம் ஒருபக்கம்... ராகுல் காந்தி எங்கே என்ற கேள்வி மறுபக்கம்… அரசியல் வட்டாரத்தில் பரவும் விமர்சனங்களின் பின்னணி என்ன?

“செவ்வாய்க்கிழமை சிக்கனா?”... போராட்டத்துக்கு நடுவே ராகுல் காந்தி சாப்பிட்ட ரோல்! இணையத்தில் கிளம்பிய சர்ச்சை

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாப்பிட்டதாகக் கூறப்படும் உணவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

SCO SUMMIT: SCO மாநாடு புகைப்பட சர்ச்சை! மோடி வெளியிட்ட அசல் புகைப்படம் வைரல்!

SCO உச்சி மாநாட்டின் குழு புகைப்படத்தை மாற்றியமைத்து வெளியிட்டதாக பாகிஸ்தான் பிரதமர் அலுவலகம் மீது சர்ச்சை எழுந்துள்ளது.

சினிமா காட்சியை மிஞ்சிய சட்டமன்ற சம்பவம்! | EPS | TN Assembly | Aadhav | Kumudam News

சினிமா காட்சியை மிஞ்சிய சட்டமன்ற சம்பவம்! | EPS | TN Assembly | Aadhav | Kumudam News

"தவெகவிற்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது" - பகிர் கிளப்பிய ஆர்.எஸ்.பாரதி

முகவுக்கு வாக்களிக்காமல் தவெகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நல்ல சாவே வராது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசிய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

தேசிய கொடிக்கு பதில் காவி கொடி..! | Amit Shah | BJP | PM Modi | Puducherry | #shorts

தேசிய கொடிக்கு பதில் காவி கொடி..! | Amit Shah | BJP | PM Modi | Puducherry | #shorts

?Live: தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி.. நிர்மல் குமார் | TVK | NirmalKumar | Kumudam News

🔴Live: தவெக ஆட்சியை கவிழ்க்க 40 நாட்களாக முயற்சி.. நிர்மல் குமார் | TVK | NirmalKumar | Kumudam News

MLA-விடம் பேரம்..! FIR தகவலில் வெளியான முக்கிய தகவல் | அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

MLA-விடம் பேரம்..! FIR தகவலில் வெளியான முக்கிய தகவல் | அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு