இடைத்தேர்தலில் பாமக ஆதரவு யாருக்கு? அன்புமணி அதிரடி பேட்டி!
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் முதல் விஜயின் லண்டன் பயணம் வரை பல்வேறு அரசியல் விவகாரங்களில் அன்புமணி ராமதாஸ் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில், ‘தயவு செய்து அரசியல் பேச வேண்டாம்’ எனக் குறிப்பிடப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
போலி பட்டா.. கடுப்பான சபாநாயகர் TN Assembly | Patta | FakePatta | Speaker | Kumudam News #shorts
பட்டா குறித்து கேள்வி.. பதிலில் பரபரப்பு! TN Assembly | DMK | KKSSR | ADMK | Patta | Kumudam News
பா.ம.க.வில் ஒன்றரை வருடங்களாக நடந்த களேபரங்களுக்குப் பிறகு, ராமதாஸும் அன்புமணியும் இணைந்துள்ளனர். ராமதாஸ் ஆசியுடன் நடைபெற்ற பொதுக்குழுவில் அன்புமணி யின் தீவிர ஆதரவாளரான திலகபாமா மீண்டும் கட்சியின் பொருளாளராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். கட்சிப் பணிகளில் பரபரப்பாக இருந்த அவர், நமது கேள்வி களுக்கு நிதானமாக பதிலளித்தார்.
டாக்டர் ராமதாஸ் தனது பிறந்த நாளன்று அரசியல் துறவறம் அறிவிக்க, அவரின் மகள் ஸ்ரீகாந்தியோ புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் அரசியல் அடைக்கலம் தேடிச் சென்றுள்ளார். இதையே சாக்காக வைத்து, ராமதாஸுடனான 2008 கணக்கை பழிதீர்க்க, சேலம் அருளை தமிழ்நாட்டில் என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளராக நியமிக்க ரங்கசாமி திட்டமிட்டுள்ளதுதான் பா.ம.க.வுக்குள் இப்போது புதிய புகைச்சலைக் கிளப்பியுள்ளது.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் மற்றும் அழகர் கோயிலுக்குச் சொந்தமான ரூ.60 கோடி மதிப்புள்ள 1.79 ஏக்கர் நிலத்தை முறைகேடாக பட்டா மாற்றி, பதிவு மற்றும் அடமானம் செய்ததாக 19 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
'சார்பட்டா பரம்பரை 2' முதல் பாகத்தின் தொடர்ச்சியாக அல்லாமல், 1940-50களின் சென்னை பின்னணியில் ப்ரீக்வெல் கதையாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தந்தை - மகன் சந்திப்பு.. அரசியல் வட்டாரத்தில் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு! | Anbumani Ramadoss Meet