K U M U D A M   N E W S

இறுதி ஆசை நிறைவேற்றம்: நல்லகண்ணு உடல் இன்று தானம் | Nallakannu | RIP | Kumudam News

இறுதி ஆசை நிறைவேற்றம்: நல்லகண்ணு உடல் இன்று தானம் | Nallakannu | RIP | Kumudam News

மகத்தான மனிதரை நாடு இழந்துவிட்டது.. சீமான் வருத்தம் | NTK | Kumudam News

மகத்தான மனிதரை நாடு இழந்துவிட்டது.. சீமான் வருத்தம் | NTK | Kumudam News

முதுபெரும் தலைவர் நல்லகண்ணு மறைவு: தலைவர்கள் இரங்கல்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா. நல்லகண்ணு மறைவுக்கு, தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

எளிமையின் தோழர்: முதுபெரும் தலைவர் நல்லகண்ணு காலமானார்!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் இரா. நல்லகண்ணு அவர்கள் இன்று (பிப்ரவரி 25) காலமானார். அவருக்கு வயது 101.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார்: சோகத்தில் திரையுலகினர்!

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.

பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி!

இசையமைப்பாளர் தேவாவின் சகோதரரும் இசையமைப்பாளருமான சபேஷ் இன்று காலமானார்.

DMDK Premalatha | பிரேமலதாவின் தாயார் உயி*ரிழப்பு | Kumudam News

DMDK Premalatha | பிரேமலதாவின் தாயார் உயி*ரிழப்பு | Kumudam News

நாகாலாந்து மாநில ஆளுநர் இல.கணேசன் காலமானார்!

அப்பல்லோ மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன் இன்று காலமானார்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன் காலமானார்!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஷிபு சோரன், டெல்லி மருத்துவமனையில் இன்று காலமானார்.

இயக்குநர் வேலு பிரபாகரன் காலமானார்.. சோகத்தில் திரையுலகினர்

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன் உடல்நல குறைவு காரணமாக இன்று காலமானார்.