பிரபல நடிகர் கோட்டா சீனிவாசராவ் காலமானார்.. ரசிகர்கள் அதிர்ச்சி
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
வால்பாறை தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.
Actor Goundamani Wife Shanthi Passes Away : நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் காலமானார் . தேனாம்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் இறுதிசடங்கிற்கான அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது.
ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் தமிழக அரசு சார்பில் அமைச்சர் நாசர், எம்.எல்.ஏ. இனிகோ இருதயராஜ் பங்கேற்க உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
Pope Francis | மறைந்த போப் பிரான்சிஸ்-க்கு, தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் | TN Assembly
ஈஸ்டர் திங்களில் மறைந்த போப்.. எளிமை, கருணை, பணிவு.. Pope Francis-ன் வாழ்க்கை பயணம் | Kumudam News
உலக கத்தோலிக்க திருச்சபைத் தலைவர் போப் பிரான்சிஸ் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திரமோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் உலக தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
போப் பிரான்சிஸ் மறைவுக்கு பிரதமர் #Modi இரங்கல் | Kumudam News
கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் வயது 88 மூப்பு காரணமாக காலமானார் ஏப்ரல் 21ம் தேதி ஈஸ்டர் திங்களன்று போப் பிரான்சிஸ் காலமானதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Pope Francis Passed Away | போப் பிரான்சிஸ் காலமானார் | Pope Francis Death | Pope Francis News Tamil