K U M U D A M   N E W S

"அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" TN Assembly | TVK | Aadhav Arjuna | CM Vijay #shorts

"அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" TN Assembly | TVK | Aadhav Arjuna | CM Vijay #shorts

?KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | Mekedatu | Premalatha | NEET

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | Mekedatu | Premalatha | NEET

?KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

🔴KumudamNews LIVE : CM Vijay | TNAssembly | Udhayanidhi Stalin | EPS | CMVijay | Premalatha | NEET

வைரலான விக்ரமின் வீடியோ... வனத்துறையினர் விசாரணை.. Vikram | Monkey | Kumudam News

வைரலான விக்ரமின் வீடியோ... வனத்துறையினர் விசாரணை.. Vikram | Monkey | Kumudam News

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளிமான் குட்டி! | Sivaganga | Deer | Kumudam News | #shorts

குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த புள்ளிமான் குட்டி! | Sivaganga | Deer | Kumudam News | #shorts

மேளத்துடன் நடனமாடிய ChandrababuNaidu..! | AndhraPradeshCM | #shorts

மேளத்துடன் நடனமாடிய ChandrababuNaidu..! | AndhraPradeshCM | #shorts

"இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்.

தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மகள் ஊழலால் மார்க்சிஸ்டுக்கு களங்கம்! டேமேஜ் ஆகும் பினராயி இமேஜ்

கேரள மாஜி முதல்வர் பினராயி விஜயனின் தூக்கத்தைக் கெடுத்துள்ளது அவரின் மகள் வீணாவுக்கு எதிராக அமலாக்கத்துறை வைத்துள்ள செக். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கட்சியின் மொத்த செல்வாக்கும் வீணா விவகாரத்தால் வீணாகிடுமோ என்று கலங்கி நிற்கிறார்கள் செங்கொடி தோழர்கள்.

உதயா அரெஸ்ட் : உருவாகிறதா புது கூட்டணி ?

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் கைது சம்பவத்துக்குப் பிறகு, தமிழக அரசியல் களம் வேறு விதமாக மாறத் தொடங்கியிருக்கிறது. தேர்தலுக்கு முன்பு, தி.மு.க. கூட்டணியில் அட்டையாக ஒட்டிக்கொண்டிருந்த கட்சிகளில் பெரும்பாலானவை தற்போது தி.மு.க.வுக்கு எதிராக மல்லுக்கட்டும் சூழலில், தி.மு.க.வை எதிர்த்துவந்த கட்சிகளோ, தற்போது, உதயநிதி கைது சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கெல்லாம் காரணம் 'விஜய் எதிர்ப்பு' எனும் ஒற்றைப் புள்ளி என்பது தான் லேட்டஸ்ட் அரசியல் அதகள அப்டேட்!

57 பேரில் 19 பேர் மட்டுமே வந்த எம்.பி.க்கள் கூட்டம்! | TVK | Udhayanidhi | MK Stalin | CM Vijay

57 பேரில் 19 பேர் மட்டுமே வந்த எம்.பி.க்கள் கூட்டம்! | TVK | Udhayanidhi | MK Stalin | CM Vijay