தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
டெல்லிக்கு சென்று நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழ்நாட்டின் உரிமைக்குரலை எழுப்பினேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நாட்டின் நலனை எப்படி தி.மு.க. விட்டுக்கொடுக்காதோ, அதுபோல மாநில உரிமைகளையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைப்பாட்டை தெரிவித்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்
எடப்பாடியார் உத்தரவிட்டால் பகல்ஹாம் பதிலடி தாக்குதல் யுத்த களத்திற்கு ஆயிரம் இளைஞர்களை அழைத்துச் செல்ல தயாராக உள்ளேன் என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
திராவிட மாடல் ஆட்சியில் மதுரை ஆதீனத்திற்கு எந்தவித அச்சுறுத்தாலும் கிடையாது.
முதலமைச்சர் ஸ்டாலினின் 4 ஆண்டு கால ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம் செய்துள்ளார்.
ADMK Protest | ஈரோடு இரட்டை கொலை சம்பவம்..ஆர்ப்பாட்டத்தில் குதித்த அதிமுக | Erode Double Murder Case
கைதான அதிமுக எம்.எல்.ஏ... கொதித்தெழுந்த இபிஎஸ் | Arakkonam MLA Ravi Arrest | EPS | AIADMK | Ranipet
Arakkonam MLA Ravi Arrest | கைதான அதிமுக எம்.எல்.ஏ... போலீசாருடன் வாக்குவாதம்? | Ranipet | AIADMK
"முட்டி போட்டவர் வீர வசனம் பேசுகிறார்" - செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்
"அவரின் அரசியல் அத்தியாயம் முடிவது உறுதி" - ஆர்.எஸ்.பாரதி
அறிவாலய வாசலில் "கேட்-கீப்பராக" இருக்கும் ஆர்.எஸ்.பாரதி, முரசொலி தவிர எதையுமே படிப்பது இல்லையா? என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேள்வி
"சென்னை திருடர்கள் திருட ஏற்ற நகரமாக மாறிவிட்டது" | EPS | Kumudam News
"உதயநிதியை துணைமுதல்வர் ஆக்கியது தான் சாதனை" | EPS | Kumudam News
பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை உள்பட 10 இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்.பி. தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக எம்.எல்.ஏக்களுக்கு இபிஎஸ் வைத்த விருந்தை செங்கோட்டையன் புறக்கணித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
திமுக கட்சி குடும்ப கட்சி ஆகிவிட்டதாகவும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நாட்டைப் பற்றிய கவலை இல்லை எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார்.
மே.2ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
நமது பகுதி மேன்மேலும் வளர வேண்டும் என்ற வாழ்த்துகளையும், எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் சிறந்த முறையில் எதிர்காலத்தை உருவாக்குவதற்கு நாம் அனைவரும் முனைப்பாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றார்.
"தொட்டுப் பார்- சீண்டிப் பார்" வீடியோ கூட வெளியிட முடியாத அளவிற்கு தொடை நடுங்கிக் கொண்டிருப்பது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கூட்டணி இல்லை என்றால், தமிழ்நாட்டில் பாஜக ஒரு சக்தியே இல்லை என்பதை மக்கள் உறுதிப்படுத்திவிடுவார்கள் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இரண்டு ரெய்டுகளுக்குப் பயந்து அ.தி.மு.க.வை அடமானம் வைத்தவர்கள், தமிழ்நாட்டை அடமானம் வைக்கத் துடிக்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடி உள்ளார்
தமிழ்நாட்டின் நலனுக்கும், முன்னேற்றத்திற்கும், தமிழ்க் கலாச்சாரத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பதற்கும் ஊழல் மலிந்த, பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது.