K U M U D A M   N E W S

3வது தங்கத்தை அறுவடை செய்த இந்தியா.. தமிழக வீராங்கனையும் அசத்தல்!

பாராலிம்பிக் தொடரில் இந்தியாவுக்கு 3வது தங்கம் கிடைத்துள்ளது. அதாவது ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 70.59 மீட்டர் ஈட்டி எறிந்த சுமித் அன்டில் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அசத்தியுள்ளார். இவர் ஏற்கெனவே 2020 டோக்கியோ பாராலிம்பிக் தங்கம் வென்றிருந்தார். தற்போது தொடர்ந்து 2வது முறையாக தங்கம் வென்று புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார். 

உ.பி-யில் தொடரும் ஓநாய்கள் அட்டகாசம்.. சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்

உத்திரப்பிரதேச மாநிலம் பஹ்ரைச் மாவட்டத்தில் ஓநாய் கடித்து மேலும் ஒரு சிறுமி காயமடைந்துள்ளார். இரவு தூங்கிக் கொண்டிருந்த சிறுமியை ஓநாய் கடித்ததில் பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சீமானுக்கு முற்றும் நெருக்கடி.. விசாரணையை தொடங்கிய போலீஸ்.. அடுத்தது என்ன?

சீமான் மீது வன்கொடுமை சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து அதன் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று பட்டாபிராம் போலீசாருக்கு எஸ்.சி-எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டு இருந்தது.

இனி யாரும் தப்பிக்க முடியாது.. கொல்கத்தா கொடூரம் எதிரொலி... தமிழக மருத்துவத்துறை அதிரடி அறிவிப்பு....!

கொல்கத்தா சம்பவம் எதிரொலியாக தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அறிவித்துள்ளது தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்கனரகம். 

உதயநிதியை துணை முதலமைச்சராக அறிவிக்க தீர்மானம்

தமிழகத்தில் அதிக அளவில் இளைஞர்கள் இருப்பதால் புதிய கல்விக் கொள்கையை புகுத்த மத்திய அரசு முயற்சி செய்வதாக எம்.பி. தயாநிதி மாறன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

GOAT UPDATE:  ”படத்தில் தோனி இருக்கார்... ஆனா இல்ல...” Confusionக்கு முற்றுப்புள்ளி வைத்த வெங்கட் பிரபு!

GOAT UPDATE: தளபதி விஜய் நடிக்கும் GOAT திரைப்படத்தில் ’தல’ தோனி நடித்துள்ளதாக பரவும் தகவல் குறித்து இயக்குநர் வெங்கட் பிரபு விளக்கம் அளித்துள்ளார். 

செல்லூர் ராஜூவின் மா.செ பதவிக்கு முட்டி மோதும் சரவணன்.. தலைமை எடுக்கப்போகும் முடிவு என்ன?

Sellurraju vs Saravanan: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டாக்டர் சரவணன் குறிவைத்துள்ளதாக வெளியாகி இருக்கும் தகவலால் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

செல்லூர் ராஜூ பதவிக்கு குறி வைத்த சரவணன்? மதுரை அதிமுக கூடாரத்தில் நடப்பது என்ன?

Madurai AIADMK Exclusive: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் மாவட்டச் செயலாளர் பதவிக்கு குறி வைக்கிறாரா சரவணன்? மதுரை அதிமுக கூடாரத்தின் ஹாட் டாக்!

Edappadi Palanisamy VS Annamalai நடப்பது என்ன?- Karu Nagarajan Exclusive Interview

Karunagarajan Inerview: பாஜகவில் நடப்பது என்ன? அண்ணாமலையுடன் விவாதிக்க தயாரா எடப்பாடி? - கருநாகராஜன் காட்டம்