விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை.? பிரேமலதா விஜயகாந்த்
விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை என ஆவேசகாம கேட்டார் பிரேமலதா விஜயகாந்த்
விஜயின் கட்சி மாநாட்டுக்கு அனுமதி தருவதில் திமுக அரசுக்கு என்ன பிரச்னை என ஆவேசகாம கேட்டார் பிரேமலதா விஜயகாந்த்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார்.
"ரூட் தல" பிரச்னையில் ஈடுபடுவர்களின் வீட்டிற்கு சென்று பெற்றோருக்கும், மாணவர்களுக்கும் அறிவுரை வழங்கப்படும். கல்லூரி மாணவர்களை நல்வழி படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் தகவல்
The GOAT FDFS படம் எப்படி இருக்கு? Public Opinion
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக காவல் ஆணையர் அருண் தகவல் அளித்துள்ளார்
புதிய கல்விக் கொள்கைக்கு மாற்று கிடையாது, அதனை அனைவரும் ஏற்க வேண்டும் - சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சிறையில் முதல் முறை குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு திட்டங்கள் ஏதும் உள்ளதா? என தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஜாபர் சாதிக்கின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
G.O.A.T திரைப்படம் வெளியான நிலையில் மதுரையில் விஜய் ரசிகர்கள் அட்டகாசம். தவுட்டுச்சந்தை முதல் பெரியார் பேருந்து நிலையம் வரை வரை போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தி உலா வந்ததால் மக்கள் அவதியுற்றனர்
திண்டுக்கலில் உயர்நீதிமன்ற உத்தரவை மீறி அனுமதியின்றி வைக்கப்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்கள். 20க்கும் மேற்பட்ட G.O.A.T திரைப்பட பேனர்களை மாநராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அகற்றினர்