K U M U D A M   N E W S

பிரபல ரவுடி சுட்டுக்கொலை..! என்கவுண்ட்டர் நடந்தது எப்படி?

ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தது எப்படி என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.

57 வழக்குகள்.. கஞ்சா கடத்தல்.. பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது போலீஸார் என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் கஞ்சா கடத்திச் சென்றபோது, ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரபல ரவுடி என்கவுன்ட்டர்.. வெளியான அதிர்ச்சி பின்னணி

கஞ்சா கடத்தி சென்ற போது தான் போலீசார் மடக்கி பிடித்தனர். அப்போது போலீசை நோக்கி காக்கா தோப்பு பாலாஜி துப்பாக்கியால் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக சுட்டதாக தகவல் வெளியாகியது.

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி மீது என்கவுன்ட்டர்

சென்னை புளியந்தோப்பு பகுதியில் ரவுடி காக்கா தோப்பு பாலாஜியை போலீசார் என்கவுண்டர் செய்தனர்.

விஜய் வந்தால் அழைத்து செல்வோம்.. இல்லையென்றால் அவ்வளவு தான் - தமிழிசை அதிரடி

நடிகர் விஜய் தேசியம் பக்கம் வந்தால் கூட பரந்த நிலைப்பாட்டோடு அழைத்துச் செல்வோம். ஆனால் திராவிட சாயத்தை பூசி கொண்டால் அவ்வளவுதான் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

பாபர் அசாமுக்கு மனநல கோளாறு.. கேப்டன் பொறுப்பு கூடாது - திகீர் கிளப்பும் முன்னாள் பாக். வீரர்

பாபர் அசாமிற்கு மனநலப் பிரச்னைகள் அதிகம் இருப்பதாகத் தெரிகிறது என்றும் ஒவ்வொரு பந்தையும் எதிர்கொள்வது அவருக்கு கடினமாக உள்ளது முன்னாள் பாகிஸ்தான் வீரர் ரஷித் லத்திஃப் கூறியுள்ளார்.

#BREAKING | திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்

புரட்டாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

தந்தை பெரியார் பிறந்தநாள் - அரசியல் தலைவர்கள் மரியாதை

"இது யாருது..?" - சேரை பார்த்து குழம்பிய உதயநிதி.. உடனே பதளித்த அமைச்சர் பொன்முடி

"இது யாருது..?" - சேரை பார்த்து குழம்பிய உதயநிதி.. உடனே பதளித்த அமைச்சர் பொன்முடி

மதுவிலக்கு மாநாடு இல்ல... டுபாக்கூர் மாநாடு... திருமாவளவனை சாடிய அஸ்வத்தாமன்!

திருமாவளவன் போலி டுபாக்கூர் மதுபான ஒழிப்பு மாநாடு நடத்த போவதாக நாடகமாடுகின்றார் என மாநில பாஜக செயலாளர் அஸ்வத்தாமன் பேட்டியளித்துள்ளார்.