K U M U D A M   N E W S

ott

புதுக்கோட்டை செல்லும் CM விஜய்...! பேருந்து நிலையம் திறப்பு முதல் ரோடு ஷோ வரை !

முதலமைச்சர் விஜய்யின் புதுக்கோட்டை வருகையை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய பேருந்து நிலையத் திறப்பு, ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரோடு ஷோ திட்டம் என மாவட்டமே பரபரப்பாகியுள்ளது.

அசினின் மகளுக்கு 12 மொழிகள் தெரியுமா? மொபைல், டிவி இல்லாத வளர்ப்பு...கணவர் ராகுல் சர்மா பகிர்ந்த ரகசியம்!

நடிகை அசினின் மகளுக்கு 12 மொழிகள் பேசத் தெரியும் என்றும், அசின் தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய வரம் என்றும் அவரது கணவர் ராகுல் சர்மா கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

‘OM – Chapter 1:Udhiram-The Blood Wood’ : தனுஷ் படத்தில் சாய் பல்லவியின் மிரட்டல் அவதாரம்!

தனுஷ் – மம்மூட்டி இணையும் ‘OM’ படத்தில் சாய் பல்லவியின் புதிய அவதாரம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அவரது கதாபாத்திரம் குறித்த சுவாரஸ்யத் தகவல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளன!

தொலைந்த தங்க நகைகள் மீண்டும் கிடைக்குமா? புதுக்கோட்டையில் உள்ள சிவன் கோயிலுக்குச் செல்லுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் அமைந்துள்ள பொன்வாசிநாதர் கோயில், பொன் பொருள் சேர்க்கை, தொழில் வளர்ச்சி, குருபகவானின் அருள் ஆகியவற்றுக்காகப் பக்தர்களால் வழிபடப்படும் பழமையான சிவத்தலமாகும்.

வெறும் 7 ருபாய் முதலீட்டில் கோடீஸ்வரியான பெண் ! பஞ்சாபில் நடந்த அதிசயம் !

வெறும் 7 ரூபாயில் வாங்கிய லாட்டரி சீட்டு, ஒரே இரவில் வாழ்க்கையை மாற்றும் பரிசைப் பெற்றுத் தந்துள்ளது; பஞ்சாபில் நடந்த இந்த ஆச்சரியச் சம்பவம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

‘ஓம்’ படத்தின் புதிய பாடல் ரிலீஸ்... தனுஷ் கொடுத்த புதிய அப்டேட்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘ஓம்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது.

DOROTHY, THE PARADISE தியேட்டர்ல மிஸ் பண்ணிட்டிங்களா ! இதோ ஓடிடி ரிலீஸ் தேதி வந்தாச்சு !

இந்த வாரம் ஓடிடியில் அடுத்தடுத்து வெளியாகும் நானியின் ‘தி பாரடைஸ்’(THE PARADISE), கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’(DOROTHY) படங்கள் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

காலியாகும் அதிமுக கூடாரம்..செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

அதிமுகவில் இருந்து விரைவில் 15 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறுவார்கள் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ள கருத்து, தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு.. இருளில் மூழ்கிய அமைச்சர்கள் அறை!

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென மின்வெட்டு ஏற்பட்டதால், அந்தப் பகுதி முழுவதும் இருளில் மூழ்கிப் பரபரப்பு நிலவியது.

பாலியல் குற்றச்சாட்டு... போலீஸ் ஸ்டேஷனில் விஐபி ட்ரீட்மென்ட்... ஒரிஜினல் துப்பாக்கியுடன் ரீல்ஸ்... யார் இந்த தவெக நிர்வாகி?

பாலியல் புகாரில் கைதானதாகக் கூறப்படும் தவெக நிர்வாகிக்கு காவல் நிலையத்தில் ‘விஐபி ட்ரீட்மென்ட்’ கிடைத்ததாக வெளியான வீடியோவும், துப்பாக்கியுடன் வைரலாகும் ரீல்ஸும் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.