"ஆன்லைனில் பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை" | Madurai High Court | Kumudam News
"ஆன்லைனில் பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை" | Madurai High Court | Kumudam News
"ஆன்லைனில் பட்டாசுகள் விற்றால் கடும் நடவடிக்கை" | Madurai High Court | Kumudam News
ஆன்லைன் விளையாட்டு வரிவிதிப்பு மாற்றம் | GST On Online Games | Kumudam News
பணம் கட்டி விளையாடப்படும் ஆன்லைன் சூதாட்டங்களை தடை செய்வதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்திய கிரிக்கெட் அணியின் டைட்டில் ஸ்பான்சர் ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ட்ரீம் 11 முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா | Kiren Rijiju | Online Games Bill | Kumudam News
சட்டசபையில் ரம்மி விளையாடி சர்ச்சையில் சிக்கிய மகாராஷ்டிரா மாநில வேளாண் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோகடேவின் இலாகா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் துறைக்கு பதிலாக விளையாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பேசுப்பொருளாகி உள்ளது.
IPD மீடியா நெட்வொர்க், மலேசிய வாசகர்களுக்காக மலாய் மற்றும் தமிழ் மொழிகளுக்குப் பிரத்யேகமான புதிய செய்தி சர்வரை கோலாலம்பூரில் துவக்கியுள்ளது. இதன்மூலம் அதிவேகச் செய்தி அணுகல் மற்றும் உள்ளூர் வாசகர்களின் தரவுப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
திரைத்துறையினர் சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட தளங்களை விளம்பரப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் ராணா டகுபதிக்கு அமலாக்கத்துறை (ED) மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா சட்ட மேலவையில் ஆன்லைன் ரம்மி விளையாடியதாக வேளாண் துறை அமைச்சர்மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி கேம் பதிவிறக்கம் ஆனபோது சில வினாடிகளில் நீக்கியதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
ரம்மி சூதாட்டத்தில் பணம் இழந்த விரக்தியில், மின்சார ரயில் மீது குதித்த ஆந்திர இளைஞர் சேகர் (37) தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.