K U M U D A M   N E W S

தடுப்பூசியால் குழந்தை மரணம்? | Vellore | Vaccination | Kumudam News

தடுப்பூசியால் குழந்தை மரணம்? | Vellore | Vaccination | Kumudam News

ரூ. 7 கோடி மோசடி செய்த நிதி நிறுவனம்: தலைமறைவான 2 பேர் கைது!

அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் முதலீடுகளைப் பெற்று சுமார் ரூ.7 கோடி மோசடி செய்த 'ருத்ரா டிரேடிங்' நிறுவனத்தின் தலைமறைவாக இருந்த இரண்டு முக்கிய நபர்களைப் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

'உங்க விஜய் நா வரேன்' - Namakkal மக்களே ரெடியா? | TVK Vijay Election Campaign | Kumudam News

'உங்க விஜய் நா வரேன்' - Namakkal மக்களே ரெடியா? | TVK Vijay Election Campaign | Kumudam News

சென்ட்ரல் ரயில் நிலையம்: உறங்கும் பயணிகளிடம் செல்போன் திருட்டு வழக்கில் இருவர் கைது!

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அயர்ந்து உறங்கும் பயணிகளின் செல்போன்களைத் திருடிய மேற்கு வங்கத்தைச் சேர்ந்த லக்ஷ்மண குமார் மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த வினோத் ஆகிய இருவரை ரயில்வே போலீசார் கைது செய்து, 10 செல்போன்களைப் பறிமுதல் செய்தனர்.

ரூ. 60 கோடி தங்க நகை மோசடி: ART நிறுவன வழக்கில் மேலும் 4 பேர் கைது!

பாதி விலைத் தங்கம், வாரா வட்டி என கவர்ச்சிகரமான திட்டங்களால் பொதுமக்களிடம் ரூ. 60 கோடி மோசடி செய்த ART Jewellers நிறுவன வழக்கில், பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மேலும் நான்கு பேரை கைது செய்துள்ளனர்

"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News

"காங்கிரஸ் கட்சி பற்றி பேசக்கூடிய தகுதி இபிஎஸ்-க்கு கிடையாது" - Selvaperunthagai | Kumudam News

டெட் தேர்வு தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் பயப்பட வேண்டாம் - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!

டெட் (TET) தேர்வு குறித்து நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு ஆசிரியர்கள் கவலைப்பட வேண்டாம் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தென்காசியில் நடந்த கூட்டத்தில் உறுதி அளித்தார்.

ஊஞ்சல் சேவையில் வரதராஜ பெருமாள்! - காஞ்சிபுரம் கோவிலில் நவராத்திரி உற்சவம் கோலாகலம்!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், பெருமாளும், தாயாரும் ஊதா நிறப்பட்டு உடுத்தி, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.

காவலாளி வங்கி கணக்கில் பல கோடி பணம் பரிவர்த்தனை – அமலாக்கத்துறை 10 மணி நேரம் சோதனை

ஆம்பூரில் காவலாளியாக இருந்து ஓய்வு பெற்றவரின் வங்கி கணக்கில் பலகோடி ரூபாய் பண பரிவர்த்தனை செய்யப்பட்டது தொடர்பாக அவரது வீட்டில் சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள்

கோவையில் ரயிலை கவிழ்க்க சதி- 6 பேர் கைது

கோவையில் ரயில் தண்டவாளத்தில் மரக்கட்டை வைத்த ஆறு பேரை ரயில்வே காவல்துறை கைது செய்து நடவடிக்கை