உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News
உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News
உத்தரகாண்ட் நிலச்சரிவு - விரைந்தது தேசிய பேரிடர் மீட்பு குழு | Uttarakhand Land Slide | Kumudam News
உத்தரகாண்ட் மலையிலிருந்து இருந்து பலத்த சத்தத்துடன் வெள்ளம் நீர் பாயும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிவலப் பாதையில் போதைப்பொருள் சோதனை | Kumudam News
மதுரை ஆதினம் வழக்கு - காவல்துறைக்கு உத்தரவு | Madurai Atheenam case | Kumudam News 24x7
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி மனு | MK Stalin | Kumudam News
பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) நிறுவனர் ராமதாஸின் தொலைபேசி சட்டவிரோதமாக ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி, கோட்டக்குப்பம் டி.எஸ்.பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கவின் குடும்பத்திடம் என்சிஎஸ்சி ஆணையம் விசாரணை | Kavin Case | Kumudam News
கவின் கொலை - 8 வாரங்களில் இறுதி அறிக்கை | kavin Case | Kumudam News
இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியாவுக்கு கூடுதலாக வரி விதிக்க உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்த நிலையில், அது குறித்து இந்திய அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.
சங்கரநாராயண சுவாமி கோயிலில் ஆடித்தபசு தேரோட்டம் | Sankaranayarana Temple | Kumudam News
‘கிங்டம்’ படத்தை திரையரங்குகளில் வெளியிடப்பட்டிருப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
என்ன கொடுமை சார் இது..! பள்ளி எதிரே தேங்கிய கழிவுநீர் | Kumudam News
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சகதிக் காடான சாலை.. வாகன ஓட்டிகள் சிரமம் | Kumudam News
உக்ரைன் மீதான படையெடுப்பைத் தொடர்ந்து, ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது குறித்த அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்கள், இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தக உறவில் புதிய சிக்கல்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சூர்யாவுக்கு இத பண்ண ஒரு துணிவு வேணும்...
காங்கிரஸ் எம்.பி. சுதாவிடம் செயின் பறிப்பு
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாக காங்கிரஸ் எம்பி சுதா குற்றம்சாட்டியுள்ளார்.
என் குடும்பமே நீங்க தான்... சுர்யா நெகிழ்ச்சி...!
திருப்பத்தூர் அருகே பள்ளி மாணவன் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், மாணவர்கள் தங்கும் விடுதியில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திமுக உறுப்பினர் சேர்க்கை மனு தள்ளுபடி
4 வருஷமா தஞ்சையில் பிரச்னை மாநகராட்சி கூட்டத்தில் கைகலப்பு
ஆம்ஸ்ட்ராங் வழக்கு.. உயர்நீதிமன்றம் கொடுத்த அதிரடி உத்தரவு.! | Armstrong Case | Kumudam News 24X7
காங்கிரஸ் நிர்வாகி மீது குண்டாஸ் நடவடிக்கை
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி, 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இணைந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.