விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை | TVK Vijay Police Protection | Kumudam News
விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை | TVK Vijay Police Protection | Kumudam News
விஜய் வீட்டுக்கு கூடுதலாக சி.ஆர்.பி.எப் வீரர்கள் வருகை | TVK Vijay Police Protection | Kumudam News
விஜய்யின் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்த நிலையில், தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கரூரில் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி பலர் உயிரிழந்த நிலையில், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த விஜய் பிரசாரக் கூட்டத்தில் கடும் நெரிசலில் சிக்கி 10 பேர் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி
"பாசிச பாஜக அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை" என்று விஜய் குற்றம்சாட்டினார்.
கிருஷ்ணகிரி, பாஞ்சாலியூர் யாசின் நகரில் தாய் எல்லம்மாள் மற்றும் அவரது 13 வயது மகள் யாசிதா இருவரும் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டனர். பள்ளி முடிந்து திரும்பிய மகன் கண்டு அளித்த தகவலின் பேரில், மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.
தமிழ்நாடு தூய்மை மிஷன் திட்டத்தின் கீழ், கழிவுகளைப் பிரித்து மறுசுழற்சி செய்வது குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் யோகி பாபு வெளியிட்டுள்ளார். மாணவர்களுக்கு ₹25,000 பரிசைக் கொண்ட ரீல்ஸ் போட்டியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூரில் நேற்று மாலை 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இன்று அதிகாலையில் ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் பீதியில் உள்ளனர்.
சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையில், சென்னை டிடிகே சாலையில் உள்ள பிரபலமான அமராவதி உணவகம் மற்றும் அதன் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் இன்றும் இரண்டாவது நாளாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி அருகே ஜெபத்திற்கு சென்றவர்களை வழிமறித்து, குங்குமம் பூசி, கொலை மிரட்டல் விடுத்த இந்து முன்னணி மற்றும் பா.ஜ.க நிர்வாகிகள் 3 பேர் மீது இந்திய நியாய சன்ஹிதா (INS) சட்டப் பிரிவுகளின் கீழ் சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரி அரசு தீபாவளி பரிசு அறிவிப்பு | Diwali | Pondicherry | KumudamNews
சென்னை விமான நிலைய வளாகத்தில் உள்ள சக்தி சந்தியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்த கோமதி (49), திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இவர் இதய நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
U.S கட்டுப்பாட்டில் டிக்டாக்.. டிரம்புக்கு அடிபணிந்ததாரா சீன அதிபர் ஜி ஜின்பிங் | TikTok App | China
செப். 28 அன்று நடைபெறவுள்ள TNPSC குரூப் 2 தேர்வை 5.53 லட்சம் பேர் எழுத உள்ளனர். தேர்வர்கள் காலை 09:00 மணிக்கு மேல் தேர்வறைக்குள் நுழைய அனுமதியில்லை என TNPSC திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
"நான் ஊரை சுத்திப்பார்க்க வரல.." - சீமான் பேச்சு #ntk #tvk #seeman #vijay #shorts
கோவையில் உடற்பயிற்சிக் கூடத்தில் பழக்கமான கிஷோர் என்பவர் திருமணம் செய்வதாகக் கூறிப் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கக் காவல்துறை அலைக்கழிப்பதாகவும் கூறிப் பாதிக்கப்பட்ட பெண் ஆணையாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.
“மரத்துல ஏறாத..!!” த.வெ.க தொண்டர்களுக்கு அறிவுரை..!! #tvk #tvkvijay #election2026 #shorts
சத்துணவுத் திட்டச் சீர்கேடுகளை மறைக்கவும், நிர்வாகத் தோல்விகளை மூடிமறைக்கவும் திமுக அரசு மக்கள் வரிப்பணத்தில் விளம்பர மோகத்துடன் பிரம்மாண்ட விழாக்களை நடத்துவதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளுக்காக தனிக் குழுக்கள் அமைப்பு #tvk #tvkvijay #election2026
ராமநாதபுரம் அருகே திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாகக் கூறப்படும் ஒரு எஸ்.ஐ. மீது மர்ம நபர்கள் அரிவாளால் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Seeman Speech | "கல்வி விழாவா? பாடல் வெளியீட்டு விழாவா?" | CM MK Stalin | NTK | DMK | Kumudam News