K U M U D A M   N E W S

on

சென்னைவாசிகள் கவனத்துக்கு.. புறநகர் ரயில் சேவையில் இன்று மாற்றம்.. சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

பயணிகள் சிரமத்தை தவிர்க்கும் வகையில், சென்னை கடற்கரை-பல்லாவரம்-சென்னை கடற்கரை இடையே காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை 30 நிமிடம் முதல் 1 மணி நேர இடைவெளியில் 32 சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மக்களே முக்கிய அறிவிப்பு! விநாயகர் சிலை ஊர்வலம் - இந்த பக்கம் போகாதீங்க..

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை ஒட்டி சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து பெருமளவில் விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடலில் கரைப்பதற்காக கொண்டு வரப்படும். இதனால் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

சொந்த ஊர் செல்லும் மக்களே..!! திரும்பிய பக்கம் எல்லாம் கூட்டம் தான்!

பேருந்துக்காக பூந்தமல்லியில் காத்திருந்திருந்த பயணிகள்.. கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 15-09-2024

Today Headlines: 6 மணி தலைப்புச் செய்திகள் | 6 AM Headlines Tamil | 15-09-2024

விநாயகர் சிலைகள் ஊர்வலம்.. சென்னையில் இன்று போக்குவரத்து மாற்றம்!

மந்தைவெளியில் இருந்து சாந்தோம் சாலையை நோக்கி வரும் வாகனங்கள் தேவைப்பட்டால் தேவநாதன் தெரு ஆர்.கே. மட் சாலை வழியாக திருப்பி விடப்படும். 6.லைட் ஹைவுஸ் முதல் சீனிவாசபுரம் உள்ள லூப் ரோட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு செல்லும் வாகனம் மட்டும் அனுமதிக்கப்படும்.

‘தல’க்கு தில்ல பார்த்தியா - அரசியல் களத்தை மீண்டும் அதிர வைத்த திருமாவளவன்

‘ஆட்சியிலும், அதிகாரத்தில் பங்கு வேண்டும்’ என்று திருமாவளவன் பேசும் வீடியோ, ட்விட்டர் பக்கத்தில் 3ஆவது முறையாக பதிவேற்றம் செய்யப்பட்டதால் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.

தைரியத்தை பாராட்டுறேன்.. ஆனால் உறுதியா இருக்கனும்.. திருமாவளவனுக்கு சீமான் வாழ்த்து

ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கும் திருமாவளவனின் தைரியத்தை பாராட்டுகிறேன் என்றும் இனிவரும் காலங்களில் தன்னுடைய நிலைப்பாட்டில் திருமாவளவன் உறுதியாக இருக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

தளபதியின் கடைசி படத்திற்கு இசையமைக்கும் ராக் ஸ்டார்.. மீண்டும் இணைந்த வெற்றி கூட்டணி

தளபதி விஜய்யின் கடைசி திரைப்படம் என்று கருத்தப்படும், ‘தளபதி 69’ திரைப்படத்தின் அனிருத் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி.. லியாம் லிவிங்ஸ்டன் அதிரடி.. இங்கிலாந்து த்ரில் வெற்றி

லியாம் லிவிங்ஸ்டனின் அதிரடி ஆட்டத்தால், இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியா அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.