அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
அருந்ததியர் இடஒதுக்கீடு - திருமாவளவன் Vs L.முருகன்
விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்
குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டியது போன்ற வீடியோவை யூடியூபில் இர்ஃபான் வீடியோ பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனையில் நேரடியாக ஆய்வுக்கு சென்றது மருத்துவக் குழு.
யூடியூபர் இர்ஃபான் தனது குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி வீடியோ வெளியான விவகாரம்: சோழிங்கநல்லூர் தனியார் மருத்துவமனைக்கு நேரடியாக சென்று மருத்துவக்குழுவினர் ஆய்வு
விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் குற்றச் செயல்களை தடுக்க சிவில் ஏவியேஷன் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டு வர திட்டமிடுவதாக தெரிவித்துள்ளார் மத்திய அமைச்சர் கே.ராம்மோகன் நாயுடு.
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான ‘யோலோ’ என்ற இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.
தீபாவளியன்று பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
சீயான் விக்ரம் நடித்த தங்கலான் படத்தை, ஓடிடியில் ரிலீஸ் செய்ய தடைவிதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தங்கலான் படத்தின் ஓடிடி ரிலீஸுக்கு தடை கிடையாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் விளம்பரங்களுக்காக சுமார் 270 மில்லியன் டாலர்களை செலவு செய்துள்ளார் கமலா ஹாரிஸ்.
நெல்சன் இயக்கும் ஜெயிலர் 2ம் பாகத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் தனுஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.