K U M U D A M   N E W S

on

Pongal Gift 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பு - அரசுக்கு அதிரடி உத்தரவு

Pongal Gift in Ration Shop 2025 : பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக வெல்லமும், பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் வரவு வைக்க உத்தரவிடக்கோரிய வழக்கில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அண்ணனை சிறைக்குள் சிக்கவைக்க முயன்ற தம்பி.. போலீஸுக்கே விபூதி அடித்த பலே கில்லாடி

சிறை தண்டனை பெற்ற குற்றவாளி, தனக்கு பதில் தனது சகோதரனை சிக்க வைத்து தலைமறைவான சுவாரஸ்ய சம்பவம் சென்னையில் அரங்கேறி உள்ளது.

கடலூர் வெள்ளப் பாதிப்பு; களத்தில் இறங்கிய உதயநிதி ஸ்டாலின்

கடலூர் ஆல்பேட்டை பகுதியில் வெள்ளம் பாதித்த இடங்களில் துணை முதலமைச்சர் உதயநிதி ஆய்வு மேற்கொண்டார்.

கனமழையால் பாதித்த மக்கள்; நிவாரண உதவி வழங்கிய விஜய்

ஃபெஞ்சல் புயல் காரணமாக பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகரும், தவெக தலைவருமான விஜய் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – முதலமைச்சரிடம் விசாரித்த பிரதமர்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக விசாரித்தார்.

விழுப்புரம் மழை பாதிப்பு - அண்ணாமலை நேரில் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

TVK Vijay Live Update | இன்று நிவாரண உதவிகளை வழங்குகிறார் விஜய்..?

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிவாரண உதவி வழங்கவுள்ளதாக தகவல்

Rahul Gandhi: ஃபெஞ்சல் புயல் பாதிப்பு-நேரம் பார்த்து தொண்டர்களுக்கு ராகுல் கொடுத்த மெசேஜ்

தமிழ்நாட்டில் புயல் பாதிப்புப் பணிகளில் ஈடுபட காங். தொண்டர்களுக்கு ராகுல் அழைப்பு

Minister Ponmudi: மழை வெள்ளபாதிப்புகளை பார்வையிட வந்த அமைச்சர் பொன்முடி மீது சேறு வீசியதால் பரபரப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் மழை பாதிப்புகளை பார்வையிடச் சென்ற அமைச்சர் பொன்முடி மீது சேறு வீச்சு.

சாத்தனூர் அணை - துரைமுருகன் விளக்கம்

சாத்தனூர் அணையின் நிலை குறித்து 5 வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது அமைச்சர் துரைமுருகன்