மூன்றடுக்கு பாதுகாப்பை மீறி போராட்டம்...50 விவசாயிகளை கைது செய்த போலீஸ்
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழாவின் 3-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
331 ஆப்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் கூகுள் நிறுவனம் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மதுரை மாநகர பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு குழந்தைகள் பெற்ற தாய்மார்களின் விவரங்கள் குறித்து கேட்டறியப்பட்டுள்ளது.
ஜான் படுகொலை தொடர்பாக அவரது மனைவி சரண்யாவிடம் போலீசார் விசாரணை
ஜாகிர் உசைன் கொலை தொடர்பாக விசாரிக்க சென்ற காவல் ஆணையரை முற்றுகையிட்ட அப்பகுதி மக்கள்
"தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக நடக்கும் கூட்டம் ஒரு நாடகம் என அண்ணாமலை விமர்சனம்
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு எதிராக கட்சி வேறுபாடுகளை களைந்து போராட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பத்தில் தபெதிக மற்றும் நாதகவினர் இடையே வாக்குவாதம் - பரபரப்பு
தொகுதி மறுவரையறை கூட்டு நடவடிக்கை குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பின்னர் கே.டி.ஆர் பேட்டி