K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=3500&order=created_at&post_tags=on

கூட்டணி கணக்கு ஒகே..! அடுத்த அதிரடிக்கு தயார்..! ஏழுமலையான் ஹெல்பை நாடிய எடப்பாடி..!

“எல்லாமே செட்டிங்கா தாஸ் அண்ணா?” நகர,ஒன்றியங்கள் லிஸ்டில் குளறுபடி.. கொதித்துப்போன செந்தில்பாலாஜி?

கோயில் தேரோட்டத்தில் விபத்து.. திடீரென கால்வாயில் சாய்ந்த தேர்

மே 22-ல் வெளியாகிறது 'Heart Beat Season 2' வெப் சீரிஸ்!

ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியான ஹார்ட் பீட் வெப்சீரிஸ் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, 2-ம் பாகம் வரும் மே22 ஆம் தேதி வெளியாகிறது.

பறக்கும் சொகுசு அரண்மணை...! டிரம்புக்கு ரூ.5,000 கோடி பரிசு? Boeing 747 விமானத்தின் சிறப்புகள்...!

2026-ல் விஜய் முதலமைச்சர்..? சர்வேக்கு காசு கொடுத்ததா தவெக? விசாரிக்கும் திமுக, அதிமுக!

மதுபோதையில் அரசு பேருந்தை இயக்கிய ஓட்டுநர்.. வைரலாகும் வீடியோ

தங்கமணி செய்யும் தவறுகள்.? கொதிக்கும் ரத்தங்கள்.! அடக்கும் எடப்பாடியார்..! | ADMK | EPS | Thangamani

Pollachi case : பொள்ளாச்சி பாலியல் வழக்கு.. முதலமைச்சருக்கு இபிஎஸ் கேள்வி!

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் திமுக-வின் பங்கு என்னவென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் வருகிறது செமிகண்டக்டர் ஆலை

டிரோன் எதிர்ப்பு ராக்கெட்.! - துல்லியமாக தாக்கி அழிக்கும் வீடியோ | Bhargavastra Counter Drone System

செல்வப்பெருந்தகை மீது யூடியூபர் சவுக்கு சங்கர் குற்றச்சாட்டு | Savukku Shankar | Selvaperunthagai

நடிகை கௌதமிக்கு தொடர்ந்து வரும் மிரட்டல்?.. பாதுகாப்பு கேட்டு மனு | Actress Gowthami | ADMK | Police

டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. மத்திய, மாநில அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

டாஸ்மாக் மதுபானக்கடையில் நடந்த ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு பதில் அளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கும், சிபிஐ, அமலாக்கத்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

TVK Vijay: "சிறுபான்மையின மக்களுக்கு ஒண்ணுன்னா" தவெக விஜய்யின் அடுத்த அறிக்கை | WAQF Amendment Bill

+2 தேர்வில் முறைகேடு? - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பதில் | 12th Exam Question Paper Leak | TN Govt

சாலையில் உறங்கும் நபர்களிடம் செல்போன் திருடிய 2 பேர் கைது!

சென்னையில் சாலையில் படுத்து உறங்கும் நபர்களை குறி வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

Rabies Vaccination | தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி... மாநகராட்சி அறிவிப்பு | Street Dog | Chennai

பொய் கூறுவதையே எடப்பாடி பழனிசாமி வேலையாக வைத்துள்ளார் - முதலமைச்சர் விமர்சனம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பொய் கூறுவதையே வேலையாக கொண்டுள்ளதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்

கோவை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் | ADMK DMK Councillor

ஆபரேஷன் சிந்தூர் தொடருமா.? பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை | PM Modi Cabinet Meeting Today | Op Sindoor

Google Logo Update: 10 வருஷத்துக்கு பிறகு "G" லோகோவில் கை வைத்த கூகுள்!

Google Logo Change Update in Tamil : இணையத்தை பயன்படுத்துவோர்களில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தேடுதலுக்காக பயன்படுத்தும் தேடுப்பொறி கூகுள் தான். இந்நிலையில் ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கு பின் தனது லோகோவில் ஒரு சின்ன மாற்றத்தை செய்துள்ளது கூகுள் நிறுவனம்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்-க்கு ஆடம்பர விமானத்தை பரிசளித்த கத்தார் | Kumudam News

Public Reaction | பெண்களுக்கு பாதுகாப்பு வேணும்..இனி ஒரு பொள்ளாச்சி சம்பவம் நடக்க கூடாது! | Pollachi

உச்சநீதிமன்றத்தின் 52வது தலைமை நீதிபதியாக பூஷண் ராமகிருஷ்ண கவாய் பதவியேற்பு | Chief Justice of India