K U M U D A M   N E W S

ரஜினி உடலில் ஸ்டென்ட்... மருத்துவர்கள் கொடுத்த தகவல்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினியின் ரத்த நாளத்தில் ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், ரத்த ஓட்டம் சீரடைய ஸ்டென்ட் பொருத்தப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு... கவிஞர் வைரமுத்து ட்வீட்| Kumudam News 24x7

ரஜினிகாந்த் சீராகத் தேறி வருகிறார் என்பது நெஞ்சுக்கு நிம்மதி தருவதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

மகாளயா அமாவாசை... கோயில்களில் குவியும் பொதுமக்கள்!

புரட்டாசி மாத பிரதோஷம் மற்றும் மகாளயா அமாவாசையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் பொதுமக்கள் தங்களது மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

மஹாளய அமாவாசை.... சதுரகிரியை திக்குமுக்காட செய்யும் பக்தர்கள்!

மஹாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

ரஜினி உடல்நலக்குறைவு... நலம் விசாரித்த பிரதமர் மோடி | Kumudam News 24x7

நடிகர் ரஜினிகாந்தின் உடல்நலம் குறித்து நலம் விசாரித்த பிரதமர் நரேந்திரமோடி

டிசம்பருக்கு முன்பே வந்த சோகம்.. பீதியை கிளப்பிய வானிலை ஆய்வு மையம்

வடகிழக்கு பருவமழை தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

’இதுவர பார்த்தது ட்ரெய்லர் தான் கண்ணா..’ அதிக மழை குறித்து எச்சரிக்கும் வானிலை மையம்

அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன் தகவல். இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக மழை பெய்யக்கூடும் எனவும் கணிப்பு.

வெளுக்கப்போகுது வடகிழக்கு பருவமழை.. வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலர்ட்

வடகிழக்கு பருவமழை இயல்பை விட 115 சதவீதம் கூடுதலாக பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ரஜினி உடல் நிலை எப்படி உள்ளது..? அறிக்கை வெளியிட்ட மருத்துவமனை நிர்வாகம்

நடிகர் ரஜினிகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் 2 தினங்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Rajinikanth Health Update : ரஜினிகாந்த் உடல்நிலையில் என்ன பிரச்சினை..? அப்பல்லோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை!

Rajinikanth Health Update : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.