K U M U D A M   N E W S

ஜம்முவில் "ஜம்" என காங். + ஆட்சி... ஹரியானா பாஜக ஹாட்ரிக் வெற்றி! | Kumudam News 24x7

ஹரியானாவில் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்துள்ளது பாஜக.

தேசிய விருதுகள்! அள்ளி குவித்த நட்சத்திரங்கள்...| Kumudam News 24x7

தேசிய விருதுகளை அள்ளி குவித்த நட்சத்திரங்கள்

”காங்கிரஸின் பிரிவினைவாத அரசியலை நிராகரித்த ஹரியானா..” - அமித்ஷா பதிவு!

காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.

தவெக மாநாடு – திடீரென எஸ்.பியை சந்தித்த புஸ்ஸி ஆனந்த்.. காரணம் என்ன?| Kumudam News 24x7

மாநாட்டுக்காக மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பியை நேரில் சந்தித்து பேசினார் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.

திருப்பூரில் நடந்த கோர சம்பவம்! காப்பு மாட்டிய காவல்துறை| Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்ததையடுத்து, 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெடி விபத்து – இபிஎஸ் கண்டனம் | Kumudam News 24x7

திருப்பூர் நாட்டுவெடிகுண்டு வெடித்து 3 பேர் உயிரிழந்தது குறித்து எடப்பாடி பழனிசாமி கண்டனம்.

"விஜய் பாவம் சின்ன பையன்.. ஏன் தடுக்குறீங்க.." - செல்லூர் ராஜு | Kumudam News 24x7

விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.

TVK Maanadu: தவெக மாநாடு.. வி.சாலையில் திடீரென விசிட் அடித்த அதிகாரிகள்.. காரணம் இதுதான் | TVK Vijay

தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெற உள்ள விக்கிரவாண்டி வி.சாலையில் காவல்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு.

ராகுல் ஜிலேபிக்கு மக்கள் அல்வா கொடுத்துவிட்டார்கள்... தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் கூட பாஜக பலம் பொருந்திய கட்சியாக வர வாய்ப்புள்ளது என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

National Award: கோலாகலமாக நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழா... பொன்னியின் செல்வன் டீம் ஆஜர்!

70வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா தற்போது டெல்லியில் நடைபெற்றது. இதில் இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பொன்னியின் செல்வன் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.