K U M U D A M   N E W S

மீண்டும் சர்ச்சையில் நடிகை ஸ்வரா பாஸ்கர்.. மௌலானா சஜ்ஜாத் நோமானியை சந்தித்த புகைப்படம் வைரல்..

ஸ்வரா பாஸ்கர் தனது கணவர் ஃபஹத் அகமது மற்றும்  மௌலானா சஜ்ஜத் நோமானியுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ஆம்ஸ்ட்ராங் வழக்கில் முக்கிய திருப்பம் - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அஸ்வத்தாமனை, குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு, சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் எடுத்த முடிவு.. - சரியா..? தவறா..? | "சீமான் சொல்றது சரிதான்.."

தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கான நல்லரசை அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என்றும் 2026 சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சியமைக்க வியூகம் வகுப்பதாகவும் தவெக விளக்கம் அளித்துள்ளது.

Vijay அதிரடி முடிவு - அதிரும் அரசியல் களம்

தவெக அடைந்து வரும் எழுச்சியை மடைமாற்றம் செய்யும் உள்நோக்கத்தோடு, அடிப்படை ஆதாரமற்ற தகவல்களை பரப்பப்படுவதாக விஜய் குற்றம்சாட்டி உள்ளார்.

கூட்டணிக்கு No சொன்ன தவெக தலைவர் விஜய்

அதிமுகவுடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி இல்லை என விஜய் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

டெல்லி டூ அமெரிக்கா.. 30 நிமிடத்தில் செல்லலாம்.. அடித்துச் சொல்லும் எலான் மஸ்க்

டெல்லியில் இருந்து சான் பிரான்ஸிஸ்கோவிற்கு 30 நிமிடங்களில் பயணம் செய்யலாம் என எலான் மஸ்க் உறுதியளித்துள்ளார்.

வாயால் வந்த வினை –சிறையில் தவிக்கும் கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

இரவு தூக்கமில்லை.. உணவில்லை.. சிறைக்குள் தவித்த நடிகை கஸ்தூரி

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நடிகை கஸ்தூரி, சிறைக்குள் தூக்கமின்றி தவித்ததாகவும், சிறை உணவை தவிர்த்தாகவும் கூறப்படுகிறது.

பேருந்து பயணிகளுக்கு மிக பெரிய குட் நியூஸ்!! - "இனி கவலையே இல்லை.."

60 நாட்களுக்கு முன்னர் முன்பதிவு என்ற நிலையை மாற்றி 90 நாட்களுக்கு முன் பதிவு செய்யும் நடைமுறையை போக்குவரத்து கழகம் இன்று முதல் அமல்படுத்துகிறது.

விடிந்ததும் குவிந்த போலீஸ்.. "வாங்க பார்ப்போம்.." ரெடியான மக்கள் - பரபரப்பு

மதுரை விமான நிலையம் விரிவாக்கத்திற்காக நிலம் கையகப்படுத்துதல் பணிக்கு எதிராக சின்ன உடைப்பு கிராம மக்கள், 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.