கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News
கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News
கொடிகம்பங்களை அகற்ற உத்தரவு; அவசர முறையீடு | Kumudam News
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப்பணியிடங்களை நிரப்ப குரூப் 2 & குரூப் 2A தேர்வுக்கான அறிவிப்பினை இன்று வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்.
நாமக்கல் மாவட்டத்தில் கணவனை இழந்து தனியாக வாழ்ந்து வந்த தனது மருமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயன்றதோடு, ஆசைக்கு இணங்க மறுத்ததால் கத்தியால் குத்தி கொலை செய்த மாமனார் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓடும் ரயிலில் பா*லியல் தொல்லை அளித்த ஹேம்ராஜுக்கு தண்டனை அறிவிப்பு | Kumudam News
கோயம்பேடு துணை ஆணையர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு சென்னை ஆணையரகத்திற்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் அருண் உத்தரவு
வெப்பன் சப்ளையர் டெய்லர் ராஜா அரெஸ்ட்! சபாஷ் சொன்ன ஸ்டாலின்.. அதிருப்தியில் இஸ்லாமிய சமூகம்?
காவல் துணை ஆணையர் விவகாரம் பெண் அளித்த புகாரால் காவல் ஆணையர் அதிரடி உத்தரவு | Kumudam News
பகத் பாசில் - வடிவேலு நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீடு குறித்து படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.