K U M U D A M   N E W S

ollywood

கமல் கையில் அரிவாள்... புதிய கெட்டப்பில் மிரட்டல்! அடுத்த படத்தின் அப்டேட்டா?

கையில் அரிவாளுடன் கமல்ஹாசன் புதிய கெட்டப்பில் உள்ள புகைப்படம் வைரலாகி வரும் நிலையில், அந்த புகைப்படத்தில் இருக்கும் இயக்குனர் குறித்த தகவல் கவனம் பெற்றுவருகின்றன.

மருத்துவமனையில் அட்மிட் ஆன மமிதா பைஜு! காரணம் என்ன?

தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.

கங்கனாவுக்கு பதிலடி: கலாச்சாரக் காவலர்களை ஆஃப் செய்த கீர்த்தி சனோன்!

பாலிவுட் நடிகை க்ரிதி சனோன் அணிந்திருந்த ஆடை தொடர்பாக கங்கனா ரனாவத் விமர்சித்த நிலையில், அவர் அளித்துள்ள பதில் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

முதலமைச்சர் விஜய்... தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்! நடிகர் யாஷ் புகழாரம்

தமிழ்நாடு அரசியல் களத்தில் நடிகர் விஜய் முதலமைச்சராக இருப்பதாகக் குறிப்பிட்டு, அவரைப் பாராட்டி நடிகர் யாஷ் டாக்ஸிக் பட விழாவில் பேசியது கவனம் பெற்றுள்ளன.

மீண்டும் வெப்சீரிஸீல் நடிக்கும் த்ரிஷா! கருப்பு படம் கைகொடுக்கவில்லையா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான த்ரிஷா கருப்பு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அடுத்ததாக வெப்சீரிஸ் ஒன்றில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

‘விஸ்வநாத் & சன்ஸ்’ படம் எப்படி இருக்கு ... குமுதம் விமர்சனக் குழு!

‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.

மகுடம் படம் எப்படி இருக்கு? குமுதம் விமர்சன குழு....

விஷால் இயக்கி நடித்துள்ள ‘மகுடம்’ ஆக்ஷன் காட்சிகள் மற்றும் நடிப்பில் கவனம் ஈர்க்கிறது. திரைக்கதையில் சில குறைகள் இருந்தாலும், விஷாலுக்கு நல்ல கம்பேக் படமாக அமைந்துள்ளது.

கலங்கியபடி அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சத்யராஜ் Sathyaraj | Sowcar Janaki | Kumudam #Shorts

கலங்கியபடி அஞ்சலி செலுத்த வந்த நடிகர் சத்யராஜ் Sathyaraj | Sowcar Janaki | Kumudam #Shorts

சௌகார் ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி TVK | MINISTERS | Kumudam #Shorts

சௌகார் ஜானகி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் அஞ்சலி TVK | MINISTERS | Kumudam #Shorts

நடிகர் சிவகுமார் சௌகார் ஜானகி உடலுக்கு மலர்த்தூவி அஞ்சலி SowcarJanaki | Sivakumar | Kumudam #Shorts

நடிகர் சிவகுமார் சௌகார் ஜானகி உடலுக்கு மலர்த்தூவி அஞ்சலி SowcarJanaki | Sivakumar | Kumudam #Shorts