திடீர் மூச்சுத் திணறல்: கொளத்தூர் MLA மருத்துவமனையில் அனுமதி.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோவின் GSLV F-17 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டு, இந்திய பாதுகாப்புக்கு முக்கியமான EOS-5 செயற்கைக்கோளை விண்ணில் நிலைநிறுத்தியது.
நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த வழக்கைக் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தலில் கொளத்தூர் தொகுதி வழக்கில் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்த மனு மீது சென்னை ஐகோர்ட்டு இன்று தீர்ப்பு வழங்குகிறது.
Jallikattu பற்றிய TVK எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு.. ADMK சரமாரி கேள்வி.. | Stadium | Kumudam News
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோற்ற நிலையில், கெளத்தூர் தொகுதியை கண்காணிக்கும் பொறுப்பு சேகர் பாபுவிடம் இருந்து பறிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் கண்டறியப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டத்தில் சோகம்! பள்ளி மேற்கூரை இடிந்து 6 வயது சிறுவன் ப**லி | Uttar Pradesh