2026 சட்டமன்ற தேர்தல்... தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை! | Election Update | Kumudam News
2026 சட்டமன்ற தேர்தல்... தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை! | Election Update | Kumudam News
2026 சட்டமன்ற தேர்தல்... தலைமை அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை! | Election Update | Kumudam News
ED உதவி இயக்குநர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு! | Madras High Court | Kumudam News
லஞ்சம் பெற்ற வருவாய்த்துறை அதிகாரி கைது | Bribery case | Kumudam News
மலைக்கு சென்று சிக்கிய 5 போலீசார் மீட்பு | Police | Kumudam News
அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
அத்துமீறிய பத்திரப்பதிவு... பதிவாளருக்கு எதிராக வழக்கு பதிவு! | Illegal Document Registration
"மக்களுக்கு அளிக்கப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களில் 50% திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் படிவங்களை பெற்ற வாக்காளர்கள் முடிந்தவரை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்" என்றும் மாநில தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.
RBI அதிகாரிகள் எனக்கூறி பணத்துடன் வேன் கடத்தல்..! RBI Scam | Kumudam News
லஞ்சம் பெற்றதாக தனி வட்டாட்சியர் கைது | Revenue Officer
கர்ப்பிணிகளுக்கு காலாவதி மாத்திரைகள் ஆட்டம் போட்ட அரசு அதிகாரிகள் அதிரடி காட்டிய சி.பி.ஐ
Karur Stampede | கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் - சிபிஐ விசாரணை | Kumudam News
கரூருக்கு வருகை தரும் CBI அதிகாரிகள் | CBI Officers | Karur Stampede | Kumudam News
தீவிரமடையும் பாகிஸ்தான்- ஆப்கன் மோதல்தலிபான்கள் 200 பேர் பலி? | Kumudam News
உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை இணை இயக்குனர் வீட்டில் ED Raid | Kumudam News
Elephant | கிராமத்தில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் | Kumudam News
ஐஆர்எஸ் அதிகாரி திவ்யா, தனது கணவர் மனநல மருத்துவர் ஆறுமுகம் மற்றும் அவரது தாய் மீது கூடுதல் வரதட்சணையாக ₹80 லட்சம் பணம் மற்றும் 20 சவரன் நகைகள் கேட்டுத் தொல்லை கொடுத்ததாகப் புகார் அளித்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்துள்ள நிலையில், புதிய விசாரணை அதிகாரியாக ஏடிஎஸ்பி பிரேமானந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
கொரோனா காலத்தில் அரசு சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றியவர் பீலா வெங்கடேசன்
பள்ளி தலைமை ஆசிரியர், கல்வி அதிகாரியை பெல்ட்டால் தாக்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி திருமணத்தை மறைக்க லஞ்சம் வாங்கிய காவலர் அதிரடி கைது | Dharmapuri | Bribe | Kumudam News
12 கிலோ உயர் ரக கஞ்சாவைக் கடத்தி வந்த இரண்டு சுற்றுலாப்பயணிகளைச் சென்னை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
வழக்கு விசாரணை, குற்றவாளிகளைக் கைது செய்தல் மற்றும் சொத்துக்களை மீட்பதற்காக, புலனாய்வு அதிகாரிகள் பிற மாநிலங்களுக்கு விமானத்தில் செல்லலாம் என தமிழக பொறுப்பு டிஜிபி ஜி. வெங்கடராமன் காவல்துறை அதிகாரிகளுக்குச் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தமிழக அரசின் அரசாணையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கார் பேனட்டில் வாகன ஓட்டியை வைத்து இழுத்துச் சென்ற SSI காவலர் | Tirunelveli | Kumudam News
குமரியில் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர சோதனை | NIA Officers | Kumudam News