மக்கள் வாக்களிக்கவில்லை என்றால் பதவியும், மரியாதையும் இருக்காது- அண்ணாமலை
“பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் எம்எல்ஏகளை தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்குத்தான் பொதுமக்கள் எம்எல்ஏகளை தேர்ந்தெடுத்தார்களே தவிர, அவர்களை அவமானப்படுத்த அல்ல” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கவுதம் தின்னனுரி இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.
"வரும் தேர்தலில் தவெக புதிய வரலாறு படைக்கும்" - TVK | Vijay | BussyAnand
தேர்தலில் திமுகவை வீழ்த்த விஜய், சீமானுக்கு அழைப்பு..! | EPS | ADMK | Election2026
கேரளா மாநில முன்னாள் முதல்வர் வி.எஸ். அச்சுதானந்தனுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, மாநிலத்தில் மூன்று நாள் அதிகாரப்பூர்வ துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி படத்தை பயன்படுத்த தடை கோரி வழக்கு | Kumudam News
கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் காலமானார் | Kumudam News
கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்..! எதிர்பார்ப்புடன் வளர்ந்தவர்.. எளிமையாக மறைந்தார்!
அண்ணனுக்கு அஞ்சலி செலுத்தும் முதலமைச்சர் | MK Muthu | Kumudam News
தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்” என்று மு.க.முத்து மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.