நண்பனைக் கொன்று கிணற்றில் வீசிய கொடூரம்: இரண்டு மாதங்களுக்குப் பின் கோவையில் இருவர் சரண்!
கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
கோவை அருகே மலுமிச்சம்பட்டி பகுதியில் நண்பரைக் கொலை செய்து கிணற்றில் வீசியதாகக் கூறி, இரண்டு பேர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர்.
திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.
கவின் ஆணவக் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், வழக்கை வரும் 11 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
சென்னை டி.பி.சத்திரம் பகுதியில், தனது தந்தையைக் கொலை செய்த ரவுடியை, 12 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது மகனே நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் அருகே எஸ்.எஸ்.ஐ. சண்முகவேல் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான மணிகண்டன், போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார்.
திருப்பூரில் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொலை செய்யப்பட்டது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் அருகே கடன் தொல்லையால் 3 குழந்தைகளை அரிவாளால் வெட்டிக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பொறுப்பு முக்கிய கடமையாக கருதுகிறேன் என கமல்ஹாசன் பேட்டி
விசாரணையின் போது உயிரிழந்த கைதியின் உடல் உடற்கூறாய்வு | Kumudam News
ஐ.டி. ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் சிபிசிஐடி விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
"ஆணவப்படுகொலைக்கு எதிராக சட்டமன்றத்தை திமுக அரசு அவசரமாக கூட்ட வேண்டும்....." பூவை ஜெகன்மூர்த்தி
ஆணவக் கொலையை கண்டித்து விசிக போராட்டம் | Kumudam News
நானும் கவினும் உண்மையாக காதலித்தோம் எனவும் இந்த விவகாரத்தில் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் சர்ஜித்தின் சகோதரி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
"ஆணவக்கொலைக்கு எதிரானசட்டம்.. மாநில அரசு மவுனம் ஏன்?” | Kumudam News
நெல்லை ஐ.டி. ஊழியர் கவின் ஆணவப் படுகொலையில் கைது செய்யப்பட்ட சுர்ஜித்தின் தாயையும் கைது செய்ய வேண்டும் என்றும், சாதி விட்டு சாதி திருமணம் செய்வதற்காகப் பெற்ற பிள்ளைகளையே கொலை செய்வதை அவமானமாகக் கருத வேண்டும் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆணவக் கொ*ல - சிபிசிஐடி விசாரணை தொடக்கம் | Kumudam News
ஐடி ஊழியர் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளி சுர்ஜித்தின் தந்தையும், காவல் உதவி ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பனை 3 பேர் சேர்ந்து கொலை செய்து உடலை எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவியை சரமாரியாக கணவன் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுகவில் உறுப்பினராகி விட்டால் கொலை செய்வதற்கான உரிமமும் வழங்கப்பட்டு விடுமா? என்பது தெரியவில்லை” என்று அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் திமுக பிரமுகர் பேரன் போலீசில் சரண்
6 மாதங்களில் 27 கொலைகள் - மக்கள் அச்சம்.! | Kumudam News
அண்ணா நகரில் காதல் விவகாரத்தில் இளைஞரை காரை ஏற்றி கொலை செய்த சம்பவத்தில் அரசியல் பிரமுகரின் பேரன் உள்பட 3 பேர் கைது
"அஜித்குமாருக்கு நீதி கிடைக்க அதிமுக சார்பில் போராட்டம்" | Kumudam News
”அஜித்குமார் மரணத்திற்கு நீதி கிடைக்க திமுக போராடியது” - இ.பி.எஸ் | Kumudam News