பாமக நிர்வாகிமீது கொலை முயற்சி: டிஜிபி அலுவலகத்தில் எம்எல்ஏ அருள் புகார்!
பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் சுபாஷினி மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறித்து அவதூறாகப் பேசியதாக, யூடியூபர் 'சாட்டை' துரைமுருகன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த நபர் குடும்ப தகராறு காரணமாக தனது மூன்று குழந்தைகளையும் கொன்ற, தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு பரபரப்பான சந்தை பகுதியில் மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த கணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
துரைமுருகனுக்கு எதிரான பிடிவாரண்ட் அமல் | DMK | Duraimurugan News | Kumudam News
டெல்லியில், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் செய்ததற்காக மனைவியை கொலை செய்துவிட்டு, கணவனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் 10-ஆவது பட்டமளிப்பு விழாவில் 45 மாணவர்களுக்குத் தங்கப் பதக்கங்களை இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிப் பாராட்டினார்.
கொளத்தூரில் அத்தையின் இறுதிச் சடங்கின்போது ஏற்பட்ட தகராறில், உறவினர்களால் தாக்கப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீரங்கத்தில் குடியரசு தலைவர் சுவாமி தரிசனம் | Droupadi Murmu | President of India |SrirangamTemple
TET ஆசிரியர்களுக்கு விடிவு கிடைக்குமா? அவசர ஆலோசனை | Meeting | Kumudam News