சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை: வேல்முருகன் அதிரடி அறிவிப்பு!
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் இன்று தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய சாத்தான்குளம் தந்தை - மகன் லாக்கப் மரண வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட 9 போலீசாரும் குற்றவாளிகள் என மதுரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
நெல்லை விவசாயி கொலை விவகாரத்தில் திமுக அரசை எடப்பாடி பழனிசாமி கடுமையாக சாடியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா | Temple Festival | Kumudam News
திமுக கூட்டணியில் இருந்து வேல்முருகன் விலகல்? | Velmurugan | DMK | Kumudam News
"மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வெளியேறாது" - திருமா | VCK Party | Thirumavalavan | Kumudam News
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைதி செய்யப்பட்ட நபருக்கு 14 நாள் நீதிமன்றம் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இளைஞரின் குற்றப் பின்னணி..
தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில் பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 8 நாட்களுக்கு பிறகு முக்கியக் குற்றவாளியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
"திமுக கோடி மீண்டும் பறக்கும்" -துரைமுருகன் உறுதி | Duraimurugan | DMK | CM MK Stalin | Kumudam News