திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் Srikanth | Thirupathi Temple | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் Srikanth | Thirupathi Temple | Kumudam News
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்த நடிகர் Srikanth | Thirupathi Temple | Kumudam News
போலி சைக்கிள் நிறுவனம் - ரூ.50 கோடி மோசடி | Cyber Crime |Kumudam News
நயன்தாரா வழக்கு - தயாரிப்பு நிறுவனத்திற்கு ஆணை | Madras High Court | Kumudam News
இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தகத் தடைகளைத் தீர்க்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விருப்பம் கோரியதற்கு பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.
"அதிபர் டிரம்புடன் பேச ஆவலாக உள்ளேன்" - பிரதமர் மோடி | Modi | Trump | Kumudam News
காவலர்களின் குடும்ப நலன் மற்றும் பணியிட குறைகளை சரி செய்ய, சென்னை காவல் ஆணையர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு முகாமில் 146 பேர் மனுக்களை அளித்தனர். மனுக்களைப் பெற்றுக்கொண்ட ஆணையர், அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அண்ணாமலையார் கோவிலில் நடிகர் ரஞ்சித் சாமி தரிசனம்.. | Kumudam News
ஆடுதுறை பேரூராட்சி தலைவர் ம.க.ஸ்டாலினை நாட்டு வெடிகுண்டு வீசிக் கொலை செய்ய முயன்ற வழக்கில், வெடிகுண்டைத் தயாரித்த லட்சுமணன் என்பவர் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை மேயர் பிரியாவுக்கு எதிராக அவதூறு வீடியோக்களுக்குப் பின் பாஜக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகத்தினர் என குற்றச்சாட்டு; காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் வீரலட்சுமி புகார் அளித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டம், ஊதிய உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய முறையீட்டுப் போராட்டத்தை இன்று நடத்தினர் கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், ஆளும் அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை எனப் பலத்த கண்டனக் குரல்களை எழுப்பி, அடுத்த தேர்தல் குறித்து நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் | Actor Nanjil Vijayan | Kumudam News
ஆஸ்திரேலியாவில் தனது கணவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு விஷம் கலந்த காளான் உணவை கொடுத்து கொன்ற பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ரத்த நிறத்தில் தோன்றிய நிலா கண்டுகளித்த பொதுமக்கள் | Lunar Eclipse | Kumudam News
கிரகண நாட்களில் கோவில் நடை திறந்தே இருக்கும் | Tiruvannamalai | Annamalaiyar | Lunar Eclipse
தஞ்சை பெரிய கோயிலின் நடை அடைப்பு | Tanjai Temple | Gate Closed | Kumudam News
சந்திர கிரகணத்தை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடை அடைப்பு | Tirupathi Temple
சந்திர கிரகணம் - கோயில் நடை சாத்தப்பட்டது | Temple Closed | Kumudam News
புதிய தேருக்கு தீ வைப்பு - மக்கள் சாலை மறியல் | Protest | Kumudam News
காஞ்சிபுரம் அருகே உள்ள முத்து கொளக்கியம்மன் கோயில் தேருக்கு மர்ம நபர்கள் தீவைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயிலின் புதிய தேருக்கு தீ வைப்பு | Kanchipuram | Chariot Fire | Kumudam News
திருவண்ணாமலையில் கிரிவலம் மேற்கொண்ட பக்தர்கள்.. ரயில் நிலையத்தில் கூட்ட நெரிசல்| Railways | Devotees
கருங்காலி கட்டையுடன் அண்ணாமலையாரை தரிசித்த பிரேமலதா | DMDK Premalatha | Kumudam News
தர்மராஜர் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா | Salem | Kumudam News
பாமக நிர்வாகி ம. க. ஸ்டாலின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி கொல்ல முயன்ற சம்பவம் தொடர்பாக பாமக எம்எல்ஏ அருள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.