Madhampatty Rangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் | TN Police | KumudamNews
Madhampatty Rangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் | TN Police | KumudamNews
Madhampatty Rangaraj Case Update | மாதம்பட்டி ரங்கராஜூக்கு போலீசார் சம்மன் | TN Police | KumudamNews
வருகிற 26ஆம் தேதி நீலாங்கரை காவல் நிலையத்தில் மாதம்பட்டி ரங்கராஜு விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பட்டுள்ளதாக தகவல்
Madhampatty Rangaraj Case | ஜாய் கிரிசில்டாவுக்கு எதிரான வழக்கு- தீர்ப்பு ஒத்திவைப்பு | Court Order
அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர் புகார்
நடிகர்கள் எஸ்.ஜே. சூர்யா, சாய் பல்லவி உள்பட திரைக் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
கலைமாமணி விருதுகள் அறிவிப்பு | Sai Pallavi | SJ Surya | Vikram Prabhu | Kumudam News
ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தாம் ஏழே மாதங்களில் ஏழு போர்களை நிறுத்தியதாகப் பகிரங்கமாகத் தெரிவித்தார். அவரது இந்த அறிவிப்பு உலக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் யோகிபாபுடன் பக்தர்கள் புகைப்படம் மற்றும் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
தமிழ்நாட்டில் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழும் என நடிகர் தாடி பாலாஜி பேட்டி
ராஜஸ்தானில் கோயிலுக்குள் நுழைய முயன்ற பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்ணாமலையார் கோவிலுக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு | Kumudam News
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.5 கோடி மதிப்பிலான நிலம், 70 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளால் மீட்கப்பட்டது. இந்த இடத்தில் பக்தர்களுக்கான வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும்.
"அவதூறு பரப்பினால் என் குழந்தையின் சாபம் சும்மாவிடாது" | Joy Crizildaa | Madhampatty Rangaraj
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.
குலசை தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் | Tuticorin | Dussera | Kumudam News
உலகெங்கிலும் உள்ள பெண் ஊழியர்களில் சுமார் 28% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படக்கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது
திரிபுராவில் ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்த பிரதமர் மோடி உறுதி
சினிமா ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிஸில்டா, பிரபல நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ் மீது சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்திருந்தார்.
உள்நாட்டு பொருள்களை வாங்கவும் விற்கவும் மோடி வலியுறுத்தல் | PM Modi | GST | Kumudam News
பள்ளம் தோண்டும்போது வீட்டின் சுவர் இடிந்து விபத்து | Tenkasi | Kumudam News
ஏற்கனவே விசா வைத்திருப்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று விளக்கம்
சென்னையில் போதைப்பொருள் வழக்கில் திரைப்பட நடிகரும், இயக்குநருமான பிரபாகரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்செந்தூர் கோயில் வழக்கு - கோயில்நிர்வாகம் பதில்மனு தாக்கல் | Thiruchendur Temple | Kumudam News
தசரா திருவிழா - குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் குவியும் பக்தர்கள் | Tuticorin |Kumudam News
அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள் என மாணிக்கம் தாகூர் எம்.பி குற்றச்சாட்டு