திருமணத்துக்குப் பிறகு முதல் படம்... விஜய்–ராஷ்மிகா ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி!
திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா; ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
திருமணத்திற்குப் பிறகு முதன்முறையாக இணையும் விஜய் தேவரகொண்டா–ராஷ்மிகா; ‘ரணபாலி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
‘முந்தானை முடிச்சு’ சாயலில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’, நகைச்சுவை மற்றும் நடிப்பில் ரசிக்க வைத்தாலும், இரண்டாம் பாதியில் சீரியல் பாணிக்கு மாறுகிறது.
சினிமா ரசிகர்களுக்கு அதிர்ச்சி செப்-1 முதல் தமிழ் படங்கள் இல்லையா? TFPC | Movie | Kumudam
செப்டம்பர் 1 முதல் புதிய திரைப்படங்களை திரையரங்குகளில் வெளியிடுவதில்லை என்றும், அதேபோல் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் நிறுத்துவது என்றும் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அதிரடி முடிவு!....
புதிய தமிழ் படங்கள் ரிலீஸ் கிடையாது..! தயாரிப்பாளர்கள் சங்கங்கள் எடுத்த அதிரடி முடிவு | FilmIndustry
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையும், பல தலைமுறை ரசிகர்களால் கொண்டாடப்பட்டவருமான சௌகார் ஜானகி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமான "ஜனநாயகன்" பல போராட்டங்களுக்கு பின் திரையரங்கில் வெளியாகி ரசிகர்களை கொண்டாட வைத்த நிலையில், திரையரங்கில் மிஸ் பண்ண பல ரசிகர்களுக்கு தற்போது படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. எங்கு பார்க்கலாம் என்பதை வாங்க பார்க்கலாம்....
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ஜெயிலர் 2 பாகத்தின் முக்கிய அப்டேட் இன்று மலை 6 மணிக்கு வெளியாகும் என சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. திரையரங்கில் கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தை வீட்டிலிருந்தே பார்க்க ரசிகர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்வுப்பூர்வமான தருணங்கள் மற்றும் பிரமாண்டமான 3D காட்சிகளுடன் ‘ஸ்பைடர் மேன்: பிராண்ட் நியூ டே’ ரசிகர்களுக்கு சிறந்த திரை விருந்தாக அமைந்துள்ளது.