வெப் சீரிஸாக வெளியாகும் 'ரெட்ரோ' திரைப்படம் ?
நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
நடிகர் சூர்யாவின் 'ரெட்ரோ' திரைப்படத்தை கூடுதல் காட்சிகளுடன் வெப் தொடராக வெளியிட திட்டமிட்டுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் 'தக் லைஃப்' படத்தை வெளியிட தடைவிதிக்க முடியாது எனவும், திரைப்படம் வெளியாகும் திரையரங்குகளில் பாதுகாப்பை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுஷி பட விவகாரம் காட்சிகளை நீக்கினால் சான்று வழங்க பரிசீலனை | Kumudam News
குட்டியாகும் குபேரா? திரையரங்க உரிமையாளர்கள் குடைச்சல்? கொதிப்பில் தனுஷ்..? | Kumudam News
'இன்னா தல..?' மீண்டும் Fan Boy-ஐ தேடிச் செல்லும் அஜித்? அடுத்த படத்தை இயக்கும் ஆதிக்? | Kumudam News
எதிர்மறையான கருத்துக்கள் அதிகம் வருவதால் 'மார்கோ' படத்தின் 2 ஆம் பாகத்தை கைவிடுவதாக நடிகர் உன்னி முகுந்தன் தெரிவித்துள்ளார்.
சூர்யா - கார்த்தியை போல் நாங்களும் ஒற்றுமையாகத்தான் இருப்போம் என்றும், வருங்காலத்தில் தம்பி ருத்ராவுக்காக தொடர்ந்து படம் தயாரிப்பேன் என்று நடிகர் விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், துணை நடிகர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் படக்குழுவை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பிரபல இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் 'குபேரா' திரைப்படம், தற்போது தெலுங்கு மற்றும் தமிழ் இரண்டு மொழிகளில் உருவாகி வருவதால், இரண்டு மொழி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் மயில்சாமி மகனை வைத்து திரைப்படம் எடுத்து தருவதாக கூறி ரூ. 33 லட்சம் மோசடி செய்ததாக இயக்குநர் உள்ளிட்ட 4 பேர் மீது தயாரிப்பாளர் செல்வம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
'துருவ நட்சத்திரம்' படத்தின் வெளியீட்டுக்கு பிறகே மற்ற பணிகளை தொடங்குவதாகவும், படம் வரும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் எனவும் இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
விஜய்யின் ஜனநாயகன் படத்தில் டாப் நடிகர் ஒருவர் சிறப்பு தோற்றத்தில் நடிகக்வுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கோட் படத்தில் காமியோ கொடுத்த சிவகார்த்திகேயனுக்கு துப்பாக்கியை கொடுத்து பரபரப்பை ஏற்படுத்தினார் விஜய், தற்போது ஜனநாயகனில் இணையவுள்ளதாக கூறப்படும் அந்த டாப் நடிகருக்கு என்ன கொடுக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Jana Nayagan-ல் டாப் நடிகரின் Cameo? எஸ்.கே.வுக்கு துப்பாக்கி..அப்போ அவருக்கு? | TVK Vijay | Dhanush
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் போன்ற படங்கள் மூலம் திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா ஹீரோவாக நடிக்கும் ’டி.என்.ஏ' ( DNA) திரைப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா வெகு சிறப்பாக நடைப்பெற்றது. பாடல்கள், பின்னணி இசையென மொத்தமாக 6 இசையமைப்பாளர்கள் இப்படத்தில் பணியாற்றியுள்ளார்கள்.
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46-வது படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கியதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
தனது வாழ்க்கை ஒரு படமாக உருவானால் அதற்கு 'பிப்டி ஷேட்ஸ் ஆப் பல்லவி' என்று பெயர் வைக்க விரும்புவதாக நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
மலச்சிக்கல் வந்தது போல முகத்தை வைத்திருக்கும் ஹீரோ, காப்பிரைட் வாங்காத இளையாராஜா பாடல்கள் மூன்று என தற்போதைய கேங்ஸ்டர் படங்களின் டெம்ப்ளேட்டை மொத்தமாக கலாய்த்துள்ளார் திரை விமர்சகர் ப்ளூசட்டை மாறன்.
கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாகவும், இந்த படத்தை இயக்குநர் அருண் இயக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகியுள்ள 'படைத்தலைவன்' படத்தில் விஜயகாந்தை AI தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்திருப்பதாகவும் திரைப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.
இயக்குநர் மணிரத்னத்துடன் ஒரு படத்தில் கிட்டத்தட்ட இணைந்து பணியாற்ற இருந்ததாகவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை என பாலிவுட் நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.
மணிரத்னம் - கமல்ஹாசன் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்' திரைப்படம் வெளியான 3 நாட்களில் ரூ.30.15 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கயாடு லோஹர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
தக் லைஃப் முன்னோட்ட வீடியோவில் இடம் பெற்ற சாதிப்பெயரை படக்குழு நீக்கியுள்ளனர்
Actor Dhanush's Kalam Movie | தனுஷின் கலாம் படத் தலைப்புக்கு தடை | APJ Abdul Kalam Biography Movie
Thug Life Movie Review |கம்பேக் கொடுத்தாரா கமல்? சிம்புவுக்கு இது Worth ஆ! எப்படி இருக்கு தக் லைஃப்?