K U M U D A M   N E W S

'கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன'- முதல்வர் ஸ்டாலின்

விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"பாட்டிலுக்கு 10 ரூபாய், பாட்டிலுக்கு 10 ரூபாய்".. கரூரில் முன்னாள் அமைச்சரைச் சாடிய விஜய்!

"அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

"அவர் ஒரு கத்துக்குட்டி": விஜய்யின் விமர்சனத்துக்கு முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி!

பாஜகவுடனான கூட்டணி குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.

விஜய் குற்றச்சாட்டிற்கு திமுக பதிலடி!!! | TVK Vijay | DMK | Kumudam News

விஜய் குற்றச்சாட்டிற்கு திமுக பதிலடி!!! | TVK Vijay | DMK | Kumudam News

முன்னாள் முதல்வர் சுப்பராயனுக்கு மணிமண்டபம்.. 'விஜய் பொய் பேசுகிறார்'.. திமுக பதிலடி!

சென்னை மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் ப. சுப்பராயனுக்கு மணிமண்டபம் கட்டும் வாக்குறுதியை திமுக நிறைவேற்றவில்லை என்று விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுக்கு, திமுக பதிலடி கொடுத்துள்ளது.

District News | 27 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

District News | 27 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK

PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி

PM Modi in Odisha | "கொள்ளையடிப்பதை காங்கிரஸ் ஒருபோதும் நிறுத்தவில்லை" -பிரதமர் நரேந்திர மோடி

"திமுகவுக்கு வாக்களித்தால் அது பாஜகவுக்கு வாக்களித்தது போல்தான்": விஜய் பரபரப்பு பேச்சு!

"பாசிச பாஜக அரசுடன் நாங்கள் எப்பொழுதும் ஒத்துப்போக மாட்டோம்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.

Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News

Agriculture | "பயிர் உற்பத்தியில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்" - மு.க.ஸ்டாலின் | Kumudam News

திமுக தேர்தல் அறிக்கை.. சொன்னாங்களே செஞ்சாங்களா?- விஜய்யின் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்!

"நாமக்கல்லில் முட்டை சேமிப்புக் கிடங்கு, ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை இதுவரை ஆண்ட கட்சியும் யோசிக்கவில்லை. ஆளும் கட்சியும் யோசிக்கவில்லை" என்று விஜய் குற்றம்சாட்டினார்.