ஜெ.அன்பழகன் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News
ஜெ.அன்பழகன் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News
ஜெ.அன்பழகன் மேம்பாலத்தைத் திறந்து வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Kumudam News
ஈரோடு அதிமுக புறநகர் மேற்கு மாவட்டத்தில் செங்கோட்டையனின் ஆதரவாளர்களான 40 பேரை பொறுப்புகளில் இருந்து விடுவித்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
District News | 30 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
கரூர் சம்பவம் தொடர்பாக திமுக அரசை விமர்சித்து ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவு சில நிமிடங்களில் நீக்கப்பட்டது. இருப்பினும் அந்தப் பதிவின் ஸ்கிரீன் ஷாட்கள் தொடர்ந்து வைரலாகி வருகிறது.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு கலங்காத கண்கள், இப்போது மட்டும் கலங்குகிறதா? - இபிஎஸ்
"கரூர் சம்பவத்தில் பொய் செய்தி பரப்பாதீர்கள்" - முதலமைச்சர் வேண்டுகோள் | Vijay | Karur Tragedy
District News | 29 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
கரூர் சம்பவம்.. துயரத்தில் முதலமைச்சர் | Vijay | Karur Tragedy | CM MK Stalin
"சோகமும், துயரமும் சூழ்ந்திருக்கும் இந்த நிலையில் பொறுப்பற்ற முறையில், விஷமத்தனமான செய்திகளைத் தவிர்க்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின்" கேட்டுக்கொண்டுள்ளார்.
"அரசியலாக்கக் கூடாது!" - டிடிவி தினகரன் விளக்கம் | AMMK TTV Dinakaran Speech | Karur Tragedy
”கரூர் சம்பவத்தை அரசியல் கட்சியினர் ஒரு பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்” - டிடிவி தினகரன்
Karur Tragedy | "திமுக அரசு ஒருதலைபட்சமாக செயல்படுகிறது" - இபிஎஸ் | Kumudam News
"தொண்டர்களை கட்டுப்படுத்துவது கட்சி தலைவர்களின் பொறுப்பு" | Udhayanidhi Stalin | TVK Vijay
"மக்களின் மனங்களின் மீது அரசியல் செய்யுங்கள். பிணங்களின் மீது அல்ல" என்று எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
"கட்டுக்கடங்காத கூட்டம் வரும்போது தலைவர்கள் குறித்த நேரத்தில் வரவேண்டும்" என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
கரூர் துயரச் சம்பவத்துக்கு திமுக அரசின் பாதுகாப்பு குறைபாடுகளே காரணம் என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
EPS Press Meet In Karur | "காவல்துறை நடுநிலைமையுடன் செயல்பட வேண்டும்" - இபிஎஸ் | TVK Vijay | Karur
EPS in Karur | நேரில் சென்று சோகத்தை பகிந்த இ.பி.எஸ். குடும்பத்தினருக்கு ஆறுதல் | ADMK | KumudamNews
கரூரில் இருந்து சென்னை திரும்பிய முதல்வர் | Karur | DMK | CMMKStalin | Senthil Balaji | KumudamNews
கரூர் துயரச் சம்பவம்.. நேரில் சந்திக்க விரைகிறார் இபிஎஸ் | EPS | ADMK | Karur | Vijay | KumudamNews
Karur Vijay Campaign Tragedy | நடிகர் விஜய் வீட்டுக்கு பலத்த பாதுகாப்பு.. கண்காணிப்பில் காவல்துறை
"கரூரில் விஜய் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 29க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த செய்தி அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது" என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
"அடுத்த 6 மாதத்தில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று விஜய் தெரிவித்துள்ளார்.
பாஜகவுடனான கூட்டணி குறித்து விஜய் முன்வைத்த விமர்சனங்களுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்.