“குதிரை பேரமா? ஒட்டக பேரமா?”... மதிமுக விலகல் குறித்து வைகோ ஆவேசம்!
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா விவகாரம் குறித்து வைகோ கடும் விமர்சனம் தெரிவித்துள்ளார். அவரது பேட்டி அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையில் சாதி சான்றிதழ் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெறும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இதற்கு திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகிய நிலையில், உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்ற மதிமுக எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ அறிவுறுத்தியிருந்தார். ஆனால், அந்த உத்தரவை ஏற்க முடியாது என கடையநல்லூர் தொகுதி எம்.எல்.ஏ. திமு ராஜேந்திரன் பகிரங்கமாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
BREAKING : திமுக கூட்டணிக்கு அதிர்ச்சி: மதிமுக விலகல் அறிவிப்பு | MDMK | DMK | MK Stalin | Vaiko
திமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பாக்யராஜ் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி | Bhagyaraj | MKStalin | Tribute | Kumudam News
திரையுலகை உலுக்கிய இழப்பு.. பாக்யராஜுக்கு ஸ்டாலின் அஞ்சலி | Director Bhagyaraj RIP | MK Stalin
பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
🔴 LIVE: Today Headlines - 27 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines | Kumudam News
Today Headlines - 27 June 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | 10 AM Headlines | Kumudam News