இலங்கை பிடியில் தமிழக மீனவர்கள்.. மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்!
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய அமைச்சர் ஜெய் சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
சூறைக்காற்றுக்கு அரசு டவுன் பஸ்சின் மேற்கூரை பெயர்ந்து பறந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல்
கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.
"முதலமைச்சர் பதவிக்கு தனக்கு தகுதி இல்லையா?" விசிக பொதுக் கூட்டத்தில் திருமாவளவன் ஆவேசம்
எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாது என்று அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார்.
கல்விக்கான நிதி, ரயில் திட்டங்கள், மீனவர்களின் வாழ்வாதாரம், சேலம் பாதுகாப்புத் தொழிற்பூங்கா ஆகியவற்றை வலியுறுத்தி பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் முன்னாள் தலைவர் நம்பெருமாள் சாமி மறைவையொட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேஷன் உட்பட அரசியல் தலைவர்கள் பலர் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
கலவர வழக்கு.. நீதிமன்றத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆஜர் | Kumudam News
அரியலூர் - சைவ சித்தாந்தமும் சோழர் கோவில் கலைகளும் குறித்த கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடியில் கெட்டுபோன முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்... #Minister #GeethaJeevan #Egg
தேசிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறோம்.எதிர்ப்போம்.ஏற்க மாட்டோம் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
அறிஞர் அண்ணா படிக்காத புத்தகங்களே கிடையாது என நூலக திறப்பு விழாவில் அமைச்சர் துரைமுருகன் நெகிழ்ச்சி
மூத்த அமைச்சர் முத்துசாமி கொடுத்த பூங்கொத்தை வாங்காமல் செந்தில் பாலாஜி செய்த செயல் | Kumudam News
"செந்தில் பாலாஜியின் சகோதரருக்கு வெளிநாட்டில் சொத்து? | Kumudam News
வாரிசு அரசியலில் அண்ணாமலை.. உதயநிதியின் முடிவால் உதறல் எடுக்கும் சீனியர்கள்! | Kumudam News
செந்தில் பாலாஜி வழக்கில் ED-க்கு அதிரடி உத்தரவு | Kumudam News
பேருந்து கட்டண உயர்வு - அமைச்சர் சிவசங்கர் விளக்கம் | Kumudam News
காவிரி-கோதாவரி திட்டம் திமுக ஆட்சிக்கு வந்ததால்தான் கிடப்பில் போடப்பட்டு விட்டதாக இபிஎஸ் பேசி இருந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.
ஜூலை 24, 25ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைப்பயிற்சி மேற்கொண்ட போது ஏற்பட்ட தலைசுற்றல் காரணமாக தனியார் மருத்துவமனையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
“பொய்யையே கருத்தாக கொண்டிருப்பவர்களுக்கு புனித தளத்தில் அவர்களது பெயரைக் கூட உச்சரிக்க விரும்பவில்லை” என்று எடப்பாடி பழனிசாமி குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்தார்.
அண்ணாமலையாரை தரிசனம் செய்ய வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வாழைப்பழம் வழங்கி அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்த அமைச்சர் சேகர்பாபு
பீகார் மாநிலத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பதிவான 1,301 இணைய மோசடி வழக்குகளில் ரூ.107 கோடி பாதிக்கப்பட்டவர்கள் இழந்துள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் விஜய் சர்மா தெரிவித்துள்ளார்.
திருச்சியில் புதிய பேருந்து நிலையம் திறப்பு | Kumudam News