#BREAKING: அதி கனமழை எச்சரிக்கை - தமிழ்நாடு அரசு உத்தரவு
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்யின் ஆயுத பூஜை வாழ்த்து
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் மாதம் வரை சைபர் மோசடியில் சிக்கி பொதுமக்கள் ரூ. 1116 கோடி இழந்துள்ளதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர்.
06 AM Speed News | விரைவுச் செய்திகள் | 11-10-2024 | Tamil News | Today News
6 மணி தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்தியதாகக் கூறி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.
சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.
3 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு நிதியை விடுவித்தது மத்திய அரசு.
தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியா ஒரு பிரம்மாண்டத்தை இழந்துவிட்டதாக ரத்தன் டாடா மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் திமுக சின்னம் பதித்த டி-சர்ட் அணிவதால் அதிமுகவினர் ஏன் பயப்படுகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக ஆட்சியில் எதிர்க்கட்சியினர் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று (அக். 9) இரவுக்குள் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீர் வெற்றி என்பது இந்தியா கூட்டணிக்கு கிடைத்த வெற்றி என வனத்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
13 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
உரிமை கேட்டு போராடும் சாம்சங் தொழிலாளர்களை, காவல்துறை மூலம் அடித்து விரட்டும் கொடுங்கோன்மைதான் திராவிட மாடலா? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் வனப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஒரு ராணுவ வீரர் தப்பிவந்துள்ள நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.
மாநாட்டுக்காக மேலும் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் தொடர்பாக விழுப்புரம் எஸ்.பியை நேரில் சந்தித்து பேசினார் தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த்.
அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி புதிய உத்தியை கையாண்டு வருவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
விஜய்யின் அரசியல் வருகை குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கருத்து தெரிவித்துள்ளார்.