தளவாய்சுந்தரம் பதவி நீக்கம் "தவறு" - குரல் கொடுத்த ஓபிஸ்
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - ஓபிஎஸ்
தளவாய் சுந்தரத்தை பதவி நீக்கம் செய்தது தவறு - ஓபிஎஸ்
அரியானா தேர்தலில் வெற்றிப் பெற்றுள்ள பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கவுள்ளது. இந்த வெற்றி, வளர்ச்சிக்கும் நல்லாட்சிக்கும் கிடைத்த வெற்றி என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் வனப்பகுதியில் இந்திய ராணுவ வீரர்கள் 2 பேரை பயங்கரவாதிகள் கடத்தி சென்றுள்ளனர். பயங்கரவாதிகளிடம் இருந்து ஒரு ராணுவ வீரர் தப்பிவந்துள்ள நிலையில் மேலும் ஒருவரை தேடும் பணி தீவிரம்
சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இரவு முழுவதும் மழை கொட்டித் தீர்த்ததால், பொதுமக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விமான சாகச நிகழ்ச்சி: "15 லட்சம் பேருக்கும் அரசே தண்ணீர் வழங்க முடியாது" - அமைச்சர் சிவசங்கர்
Today Headlines: 06 மணி தலைப்புச் செய்திகள் | 06 PM Headlines Tamil | 09-10-2024
அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நண்பரும் இல்லை என்று திண்டுக்கல் சீனிவாசன தெரிவித்துள்ளார்.
Today Headlines: 09 மணி தலைப்புச் செய்திகள் | 09 PM Headlines Tamil | 08-10-2024 | Kumudam News 24x7
தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதலுக்கு அளித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் பிரிவினைவாத அரசியலை ஹரியானா மக்கள் நிராகரித்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார்.