K U M U D A M   N E W S

mi

போர் இன்னும் முடியவில்லை.. சீமான் ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார்.. நடிகை புகார்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விசாரணைக்கு அழைத்தால் மொத்த கட்சிக்காரர்களையும் அழைத்து வந்து ஃபிலிம் காட்டிக்கொண்டிருக்கிறார் என்று நடிகை குற்றம்சாட்டியுள்ளார்.

பண்ணாரி மாரியம்மன் கோயில் 'குண்டம்' திருவிழா இன்று தொடக்கம்!

லட்சக்கணக்கான பக்தர்கள்  தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தும் பண்ணாரி மாரியம்மன் கோயில் குண்டம் திருவிழா இன்று பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

IPL 2025: கோப்பையை வெல்லும் அணிக்கு பரிசுத் தொகை இவ்வளவா..?

2025-ஆம் ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு 20 கோடி ரூபாயும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 13 கோடி ரூபாயும் வழங்கப்பட உள்ளது.

பந்தை விளாசிய சென்னை அணி.. மும்பையை வீழ்த்திய சிஎஸ்கே

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று  சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் 158 ரன் எடுத்து மும்பையை வீழ்த்தியது.

நீதிபதியை விமர்சித்தால் நிதியுதவி.. எலான் மஸ்க் செய்த தரமான சம்பவம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு எதிரான நீதிபதிகளை விமர்சிக்கும் நபர்களுக்கு எலான் மஸ்க் பணத்தை வாரி வழங்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மு.க.ஸ்டாலின் நடத்திய கூட்டம்.. தமிழிசை காட்டம்..!| Kumudam News #delimitation #mkstalin #tamilisai

முல்லைப்பெரியாறு பிரச்னை குறித்து கேரள முதல்வரிடம் பேசினீர்களா என முதலமைச்சருக்கு கேள்வி

TVK Vijay | அரசு ஊழியர்களை ஏமாற்ற வேண்டாம் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை | JACTO GEO Protest | DMK

ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக மனப்பூர்வமாக ஆதரவளிப்பதாக விஜய் பதிவு

திமுக ஆட்சியில் நாளை உயிருடன் இருப்போமா என்று தெரியாது - இபிஎஸ் கடும் விமர்சனம்

2021 தேர்தலில் திமுக 525 அறிவிப்புகள் வெளியிட்டது. 15 அறிவிப்புக்கு தான் நிறைவேற்றி உள்ளனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றவில்லை என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.சரண்டர் விடுப்பு அதிமுக ஆட்சியில் நிறுத்தியதாக தவறான தகவலை சட்டமன்றத்தில் வெளியிட்டுள்ளனர்.

வெற்று விளம்பர திராவிட மாடல் அரசு...அரசு ஊழியர்களை நம்ப வைத்து ஏமாற்ற வேண்டாம்..ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு விஜய் ஆதரவு

தி.மு.க. அரசின் கபட நாடக ஏமாற்று வேலையால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள், விடுமுறை நாளான இன்றும் கூட போராட்டக் களத்தில் உள்ளனர்

நீதிபதி வீட்டில் பணம்... உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் கண்ணா போட்ட உத்தரவு | HC Judge Yashwant Varma

உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் கண்டெடுப்பு