மீண்டும் மழை தரும் பருவமழை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
Speed News Tamil | விரைவுச் செய்திகள் | 10 AUGUST 2025 | Latest News | DMK | VCK
அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே நல்லுறவு உள்ளது. இரு நாடுகளும் பரஸ்பரம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதால் பதட்டப்பட வேண்டிய அவசியம் இல்லை என்று சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
Headlines Now | 6 PM Headlines | 10 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK
இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் (Infinix GT30 5G Plus) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
District News | 10 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்.. கழுகுப் பார்வை காட்சிகள் | DroneShot | TrafficJam | KumudamNews
Headlines Now | 3 PM Headlines | 10 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK
இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews
சட்டவிரோதமாக வீட்டில் பட்டாசு தயாரித்தபோது ஏற்பட்ட வெடி விபத்து...
Headlines Now | 1 PM Headlines | 10 AUG 2025 | Tamil News Today | Latest News | Seeman |DMK | PMK
கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை
எடப்பாடி பழனிசாமியின் கனவு பலிக்காது என்றும் மீண்டும் முதல்வராக மு.க. ஸ்டாலின் தான் பதவியேற்பார் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
பாமக மகளிர் மாநாடு.. மேடையில் அன்புமணி படம் புறக்கணிப்பு
ஸ்ரீமாரியம்மன் கோயில் ஆடி மாத முத்து பல்லக்கு பெருவிழா கோலாகலம்
திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள்.. 5 மணி நேரத்திற்கும் மேலாக காந்திருந்து சாமி தரிசனம்
மழைநீரில் நனையும் நெல்மணிகள் - விவசாயிகள் வேதனை | Madurai | TN Weather Report | Rainfall
சட்டவிரோதமாக செம்மண் கடத்தல்.. வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் நோட்டீஸ்
"தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பெரிய கேள்விக்குறியாகி உள்ளது" - மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேட்டி
அடித்துக் கொல்*லப்*பட்ட இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்.. | TNPolice | Arrest | Public Protest
District News | 10 AUGUST 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
Today Headlines | 9 AM Headlines | 09 AUG 2025 | PMK | Anbumani | Tamil News | CMMKStalin | DMK
மேட்டூர் அணையில் குறைந்து வரும் நீர்வரத்து.. | Mettur Dam | Rainfall
சூரிய உதயத்தை காண கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள் | Kanyakumari | Beach | SunRise