திமுகவின் ஃபெயிலியர் ஆட்சி… எல்.முருகன் விமர்சனம்
திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
திமுக ஆட்சி ஃபெயிலியர் ஆட்சி என்றும் இதனால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
"இனி ஒரு பட்டாசு ஆலையில் கூட வெடி விபத்து நடக்க கூடாது" - பசுமை தீர்ப்பாயம்..!
இந்தியாவின் மிகப் பெரிய வரிசெலுத்துபவர்களில் ஒருவராக இருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில், நாங்கள் ரூ.4.5 லட்சம் கோடி பங்களித்துள்ளோம், இது தேசத்தைக் கட்டியெழுப்புவதில் ஒரு பங்குதாரர்களாக எங்களை வலுப்படுத்துகிறது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்திற்கு 91 பேரை பலி கொடுத்தும் இன்னும் தடை செய்ய மறுப்பது ஏன்? என அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
டிஜிபி, காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் போட்ட உத்தரவு
வனிதா விஜய்குமாருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு | Mrs&Mr Movie | IlaiyaRaja | Vanitha VijayKumar
வெளிநாட்டுக் கைதிகளுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுவதாக எழுந்திருக்கும் புகார் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
அஜித் கொலை வழக்கு.. டெல்லியில் இருந்து மதுரை வந்த சிபிஐ அதிகாரிகள்
மடப்புரத்தில் இன்று தொடங்குகிறது சிபிஐ விசாரணை | AjithKumar | CBI | TNPolice
திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்களை கழிவறை சுத்தம் செய்ய வைத்ததாகப் புகார் எழுந்துள்ள நிலையில் அதுத்தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இது குறித்து பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கம் அளித்துள்ளார்.