K U M U D A M   N E W S

https://magazine.kumudam.ai/api/v1/getUNNews?site=kumudamnews&limit=25&offset=525&order=created_at&post_tags=men

யமஹா, அப்பாச்சிக்கு போட்டியாக KTM 160 Duke பைக் அறிமுகம்! என்ன விலை? என்ன ஸ்பெஷல்?

இந்தியாவில் இளம் வயதினர் மத்தியில் KTM பைக்குகளுக்கு எப்பவும் தனி மவுசு உள்ளது. இந்நிலையில் இந்திய சந்தையில் அப்பாச்சி RTR 160 4v, யமஹா MT-15 போன்ற பைக் மாடல்களுக்கு போட்டியாக பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் KTM 160 Duke பைக் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வீடு தேடி வரும் ரேஷன் பொருள்.. தாயுமானவர் திட்டம் குறித்து முதல்வர் காணொளி வெளியீடு!

இனி, ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மின்னணு எடைத்தராசு, e-PoS இயந்திரத்துடன் மூடிய வாகனங்களில் சென்று வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று ரேசன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

உப்புக்கு மாற்றாக நச்சுப் பொருள்.. ChatGPT-யின் தவறான பரிந்துரையால் விபரீதம்!

ChatGPT கொடுத்த தவறான மருத்துவ ஆலோசனையைப் பின்பற்றிய நபர், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்வாதாரத்தை நாசமாக்கும் நடவடிக்கை- விஜய் கண்டனம்

“தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கும் தமிழக அரசின் நடவடிக்கை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று விஜய் தெரிவித்துள்ளார்.

நடத்தையில் சந்தேகம்.. மாமியாரை 19 துண்டுகளாக வெட்டி கொன்ற மருமகன்!

கர்நாடகாவில் மாமியாரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த மருமகன், அவரை 19 துண்டுகளாக வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன்.. இளம் பெண் விபரீத முடிவு!

மதம் மாற கூறி காதலன் கட்டாயப்படுத்தியதால் 23 வயது பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதாச்சலத்தில் காத்துக்கிடக்கும் விவசாயிகள்..மழையில் நனைந்து வீணாகும் நெல்மணிகள்

சுமார் 5000 நெல் மூட்டைகள் நனைந்தும், மறுமுளைப்புத்தன்மை ஏற்பட்டும், பூசனம் பிடித்தும் நெல் மணிகள் வீணாகி வருவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

இலங்கை கடற்படையால் மீனவர்கள் கைது: ராமேஸ்வரத்தில் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

இலங்கை கடற்படையினரால் இராமேஸ்வரம் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதைக் கண்டித்து, மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு

தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்த தீயை அழைத்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு | A major accident was averted as the fire department quickly responded to the fire

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கிய மீனவர்கள் | Fishermen Protest | Kumudam News

காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கிய மீனவர்கள் | Fishermen Protest | Kumudam News

வன்னியர் சங்க மகளிர் மாநாடு.. ராமதாஸ் தலைமையில் நிறைவேறிய 14 தீர்மானங்கள்!

தமிழகத்தில் பெண்ணுரிமையை காக்கவும், பெண்களுக்கு எதிரான வன்முறையைப் போக்கவும், பெண்கள் முன்னேற்றம் காணவும் பாமக மற்றும் வன்னியர் சங்கம் இணைந்து நடத்தும் மகளிர் பெருவிழா மாநாடு நேற்று பூம்புகாரில் நடைபெற்றது.

மீண்டும் மழை தரும் பருவமழை.. தமிழகத்தில் அடுத்த 7 நாட்கள் மிதமான மழை.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செல்போன் வெளிச்சத்தில் சிகிச்சை: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவலம்; நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துவரும் மின்வெட்டால் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகள் மற்றும் மருத்துவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதிய ‘இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ்’ – குறைந்த விலையில் மேம்பட்ட அம்சங்கள்!

இன்ஃபினிக்ஸ் நிறுவனம் தனது புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனான இன்ஃபினிக்ஸ் ஜிடி 30 5ஜி பிளஸ் (Infinix GT30 5G Plus) ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

1 ரூபாய்க்கு T-Shirt விற்பனை.. கடை மூடியது ஏன்? | Tenkasi | Kumudam News

1 ரூபாய்க்கு T-Shirt விற்பனை.. கடை மூடியது ஏன்? | Tenkasi | Kumudam News

மாமூல் வசூலித்த ரவுடிக்கு இளம்பெண் வைத்த செக்:  கொலை வழக்கில் குற்றவாளிகளைப் பிடித்த காவல்துறை!

நானும் ரவுடியென மிரட்டி மாமூல் கேட்டுத் தொல்லை கொடுத்த இளைஞரை, இளம்பெண் மற்றும் இரண்டு சிறுவர்கள் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, உடலை ரயில் தண்டவாளத்தில் வீசித் தற்கொலை என்று நாடகமாடி, பிணத்துடன் செல்ஃபி எடுத்த விவகாரத்தில் காவல்துறையினர் 3 பேரைக் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

இளம்பெண்ணிடம் சீண்டல் ... அரசு அதிகாரி தலைமறைவு | Nellai | Govt Staff | KumudamNews

கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை

கோயிலுக்குள் அனுமதியின்றி புகைப்படம் எடுத்த சின்னத்திரை நடிகை

அடித்துக் கொல்*லப்*பட்ட இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்.. | TNPolice | Arrest | Public Protest

அடித்துக் கொல்*லப்*பட்ட இளைஞர்.. உறவினர்கள் சாலை மறியல்.. | TNPolice | Arrest | Public Protest

பிளாஸ்டிக் பைகளில் பெண்ணின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு.. கர்நாடகாவில் பரபரப்பு!

கர்நாடகாவில் ஒரு பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடல் பாகங்கள் பல பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இன்னும் சற்று நேரத்தில் பாமக பொதுக்குழு அன்புமணி தலைமையில் கூடுகிறது..

இன்னும் சற்று நேரத்தில் பாமக பொதுக்குழு அன்புமணி தலைமையில் கூடுகிறது..

ஓங்கிய அன்புமணி கை... பொதுக்குழு நடந்த ராமதாசுக்கு அதிகாரம் இல்லையா??

ஓங்கிய அன்புமணி கை... பொதுக்குழு நடந்த ராமதாசுக்கு அதிகாரம் இல்லையா??

பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரிய மனு தள்ளுபடி.. - ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

பொதுக்குழு கூட்டத்திற்கு தடைகோரிய மனு தள்ளுபடி.. - ராமதாஸ் தரப்பு வழக்கறிஞர் பேட்டி

பொதுக்குழு நடத்த தடையில்லை.. நீதிபதியிடம் அன்புமணி பேசியது என்ன? - வழக்கறிஞர் பாலு பேட்டி

பொதுக்குழு நடத்த தடையில்லை.. நீதிபதியிடம் அன்புமணி பேசியது என்ன? - வழக்கறிஞர் பாலு பேட்டி

நாளை வெளியில் செல்லும் வாகன ஓட்டிகளா நீங்கள்...போக்குவரத்து காவல்துறை முக்கிய அறிவிப்பு

கனரக வாகனங்களுக்கான போக்குவரத்து நாளை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.