K U M U D A M   N E W S

Meeting

தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக புதியதாக 6 அறிவிப்பு- மனமிறங்குவார்களா போராட்டக் குழு?

பணி நிரந்தரம், ஊதியம் தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக ரிப்பன் மாளிகை முன்பு போராடி வந்த தூய்மைப் பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் படி நள்ளிரவு அப்புறப்படுத்தப்பட்டார்கள். இந்நிலையில், இன்று காலை தூய்மைப் பணியாளர்களின் நலனுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

செல்ஃபி எடுக்க முயன்ற நிர்வாகியின் கையை தட்டிவிட்ட வைகோ...கும்பகோணம் மதிமுக பொதுக்கூட்டத்தில் சலசலப்பு

கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்கச் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவிற்கு அனுமதி அளிக்காத ஆளுநருக்கு வைகோ கண்டனம்

தூய்மை பணியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி | Thaadi Balaji | Kumudam News

தூய்மை பணியாளர்களை சந்தித்த தாடி பாலாஜி | Thaadi Balaji | Kumudam News

யார் யாரை அறிமுகம் படுத்தியது?? - பாமக மேடையில் சலசலப்பு | Kumudam News

யார் யாரை அறிமுகம் படுத்தியது?? - பாமக மேடையில் சலசலப்பு | Kumudam News

பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார்.! | PMK | Kumudam News

பாமக தலைவராக அன்புமணி நீடிப்பார்.! | PMK | Kumudam News

அன்புமணி தலைமையிலான பொதுக்குழுவிற்கு தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம்

பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

பிரேமலதா உடன் கே.சி.வீரமணி சந்திப்பு | Kumudam News

பிரேமலதா உடன் கே.சி.வீரமணி சந்திப்பு | Kumudam News

முதலமைச்சருடன் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு | Kumudam News

முதலமைச்சருடன் கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு | Kumudam News

கூட்டணி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு | MK Stalin | Thiruma | DMK Alliance | Kumudam News

கூட்டணி தலைவர்கள் முதல்வருடன் சந்திப்பு | MK Stalin | Thiruma | DMK Alliance | Kumudam News

ஆக.14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் | Kumudam News

ஆக.14-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் | Kumudam News